சூசை பிரகாசம் அ

தமிழில் இணைய பயன்பாடு சிறக்க வேண்டும். இதற்காக, ஓசூர் ஆன்லைன் முடிந்த வரை தூய தமிழில் தகவல்களை வளங்குகிறது. தமிழை வாழ்வில் பயன்படுத்துவோம், தமிழராய் நம் இன அடையாளத்துடன் தலை நிமிர்ந்து நிற்போம்.

பதிவுகள்

38 இடுகைகள்

கருத்துக்கள்

0 கருத்துக்கள்

சமூக வலை

திதி என்றால் என்ன, அதில் பயன்படுத்தப்படும் வடமொழி சொற்களுக்கான பொருள் என்ன? திதி, தேதி என்ற வட மொழி மற்றும் தெலுங்கர் மொழி சொற்களுக்கு தமிழில் நாள் என்று பொருள். திதி என்றால் நாள். நாம்...
நல்ல நேரம் பார்த்து ஒரு செயலை செய்ய வேண்டும் என்று நம் பெரியவர்கள் அறிவுரை சொல்வார்கள். அது என்ன நல்ல நேரம்? கடவுள் படைத்த நேரம் தானே எல்லாம், அதில் நல்ல நேரம் கெட்ட...
துவி துவாதச தோஷம் என்றால் என்ன? திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது துவி துவாதச தோஷம் பார்க்க வேண்டும் என சில சோதிடர்கள் கூறுவதையும், சிலர் அந்தகைய தோஷம் பார்க்க தேவை இல்லை என...
லக்னம் என்றால் என்ன? லக்னம் என்பது, குழந்தை பிறக்கின்ற நேரத்தில் என்ன ராசி இருக்கிறதோ அது தான் குழந்தையில் லக்னம். விண்மீன்களை வைத்து நாம் பிறந்த இராசியை கணிக்கிறோம். பிறந்த ராசி என்பது அப்பொழுதைய விண்மீன்...
குளிகன் என்றால் என்ன? ஐந்திறன் நாள் காட்டி பயன்படுத்தும் பொழுது நாம் குளிகன் என்று ஒன்று இருப்பதை கவணித்திருப்போம். குளிகன் என்பது ராகு, கேது போன்று ஒரு சாயா கோள் ஆகும். இதை காரி கோளின்...
அலியாக சிலர் பிறப்பது எதனால்? உயிர் இனங்கள் அனைத்தும் ஆண் அல்லது பெண் குறிகளுடன் பிறக்கையில் சிலர் மட்டும் இரண்டும் கலந்து பிறக்கிறார்கள். ஏன் சிலர் மட்டும் இப்படி அலியாக பிறக்கிறார்கள். இதற்கு சோதிடம், லக்கினத்தில் அமையும்...

அண்மைய இடுகைகள்

மரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்

பங்சாங்கத்தில் உள்ள ஐந்து திறன்களில் யோகமும் ஒன்று. மரண யோகம் - சில கிழமைகளுடன் சில விண்மீன்கள் சேரும்போது, அது ஒவ்வாத நாளாகி விடும். எந்தக் கிழமைகளும் எந்த விண்மீன் அப்படிச் சேரும்போது, அந்த ஆகாத...

குருமங்கல யோகம் என்றால் என்ன?

குருமங்கல யோகம் என்றால் என்ன? தமிழகத்தில் செவ்வாய் கோளிற்கு ஜாதகம் மற்றும் ஜோதிடத்தில் பெருமளவில் கவணம் கொடுப்பர். கவணம் பெற்ற செவ்வாயை கண்டால் தமிழக ஜோதிடர்கள் சற்று அய்யத்துடனேயே அதை கையாள்வர். சொல்லப்போனால், செவ்வாய் கிழமையை வெருவாய்...

சுனபா யோகம், அனபா யோகம்

சுனபா யோகம், அனபா யோகம் வியாழன், சாதகரின் சாதகத்தில் நிலவின் நிலையில் இருந்து எண்ணினால், வியாழன் 2 ஆம் இடத்தில் இருந்தால் இது சுனபா யோகம். வியாழன், சாதகரின் சாதகத்தில் நிலவின் நிலையில் இருந்து எண்ணினால்,...

குரு சந்திர யோகம்

குரு சந்திர யோகம் வியாழனும் நிலவும் சிறப்பான அமைப்பில் இருந்தால் அது தான் இந்த குரு சந்திர யோகம். இத்தகைய யோகம் நம் சாதகத்தில் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது மிக எளிது. உங்கள் ஜாதகத்தில் நிலவு...

கஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது?

கஜகேசரி யோகம் கஜம் என்றால் யானை. கேசரி என்றால் அரிமா (சிங்கம்). கஜகேசரி யோகம் என்றால், யானை மற்றும் அரிமாவின் வலிமை பெற்ற ஒரு நிலை என பொருள். கஜகேசரி யோகம் கிடைத்தால் என்ன பயன்? ஒருவருக்கு குறிப்பிட்ட...