முகப்பு திருமண பொருத்தம் கணவன் உயிர் பறிக்கும் பெண் ஜாதகங்கள்

கணவன் உயிர் பறிக்கும் பெண் ஜாதகங்கள்

ஆசிரியர்

நாள்

பிரிவு

கணவன் உயிர் பறிக்கும் பெண் ஜாதகங்கள்

பெண்ணின் ஜாதகத்தில் லக்கனத்திற்கு 7 ஆம் இடத்தில் செவ்வாய் இருந்து அங்கு ஞாயிறுடன் சேர்கை பெற்றால் அவள் கணவன் திருமணம் ஆன சில நாட்களில் உயிர் நீங்கும்.

மூன்று அசுபர் கோள்கள் பெண்ணின் ஜாதகத்தில் லக்கனத்திற்கு 7 ஆம் இடத்தில் அமையப் பெற்றால் கணவன் உயிர் பறிக்கும் பெண் ஜாதகம்.

பெண்ணின் ஜாதகத்தில் லக்கனத்திற்கு 8 ஆம் இடமான தாலி நிலைத்திருக்கும் இடத்தில் செவ்வாய், காரி (சனி), ராகு, கேது, போன்ற தீய கோள்கள் அமந்திருந்தால் கணவன் மரணிப்பான்.

பெண்ணின் ஜாதகத்தில் லக்கனத்திற்கு 7 ஆம் இடத்தில் காரி (சனி), செவ்வாய் போன்ற அசுபர்கள் இணைந்து இருக்குமேயானால் பெண் தனது இளவயதில் தாலி இழப்பாள்.

பெண்ணின் ஜாதகத்தில் லக்கனத்திற்கு 7 ஆம், 8 ஆம் இடங்கள் கெட்டிருந்தால் பெண் கனவனை விட்டு பிரிந்து வாழ்வாள்.

லக்கினத்தின் இறைவன், 7ஆம் இடத்திற்கு இறைவன் 6, 8 போன்ற மறைவிடத்தில் இருப்பார்களேயானால் கனவனை விட்டு பிரிந்து வாழ்வாள்.

12 ஆம் இடத்தில் ராகு, 6 ஆம் இடத்தில் கேது அமையப் பெற்ற பெண்களுக்கு கனவனை விட்டு பிரிந்து வாழ்வாள்.

7 ஆம் இடத்தில் நீச கோள்கள் இருந்து சுபரால் பார்க்கப்பட்டாலும் திருமணம் முறிந்து போகும்.

அண்மைய இடுகைகள்

மரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்

பங்சாங்கத்தில் உள்ள ஐந்து திறன்களில் யோகமும் ஒன்று. மரண யோகம் - சில கிழமைகளுடன் சில விண்மீன்கள் சேரும்போது, அது ஒவ்வாத நாளாகி விடும். எந்தக் கிழமைகளும் எந்த விண்மீன் அப்படிச் சேரும்போது, அந்த ஆகாத...

குருமங்கல யோகம் என்றால் என்ன?

குருமங்கல யோகம் என்றால் என்ன? தமிழகத்தில் செவ்வாய் கோளிற்கு ஜாதகம் மற்றும் ஜோதிடத்தில் பெருமளவில் கவணம் கொடுப்பர். கவணம் பெற்ற செவ்வாயை கண்டால் தமிழக ஜோதிடர்கள் சற்று அய்யத்துடனேயே அதை கையாள்வர். சொல்லப்போனால், செவ்வாய் கிழமையை வெருவாய்...

சுனபா யோகம், அனபா யோகம்

சுனபா யோகம், அனபா யோகம் வியாழன், சாதகரின் சாதகத்தில் நிலவின் நிலையில் இருந்து எண்ணினால், வியாழன் 2 ஆம் இடத்தில் இருந்தால் இது சுனபா யோகம். வியாழன், சாதகரின் சாதகத்தில் நிலவின் நிலையில் இருந்து எண்ணினால்,...

குரு சந்திர யோகம்

குரு சந்திர யோகம் வியாழனும் நிலவும் சிறப்பான அமைப்பில் இருந்தால் அது தான் இந்த குரு சந்திர யோகம். இத்தகைய யோகம் நம் சாதகத்தில் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது மிக எளிது. உங்கள் ஜாதகத்தில் நிலவு...

கஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது?

கஜகேசரி யோகம் கஜம் என்றால் யானை. கேசரி என்றால் அரிமா (சிங்கம்). கஜகேசரி யோகம் என்றால், யானை மற்றும் அரிமாவின் வலிமை பெற்ற ஒரு நிலை என பொருள். கஜகேசரி யோகம் கிடைத்தால் என்ன பயன்? ஒருவருக்கு குறிப்பிட்ட...