வெள்ளி என்ற கோளைத்தான் சுக்கிரன் என்று வட மொழியில் அழைக்கிறார்கள்.

வெள்ளி ஒவ்வொரு ராசியிலும் ஒரு மாத அளவில் பயணிக்கும்.


இன்றைய இராசி கட்டம்


ல‌க்
வெள்ளி(சுக்கிரன்) இராகு
இராசிஞாயிறு(சூரியன்) அறிவன்(புதன்)(வக்) செவ்வாய்
நிலவு
காரி(சனி)(வக்) கேது வியாழன்(குரு)(வக்)

நிலவு (சந்திரன்) தற்பொழுது அவிட்டம் தாரகையில் (நட்சத்திரத்தில்) உள்ளார்.

இந்த தாரகை (நட்சத்திரம்) செவ்வாய் க்கு உரிமையானதாகும்

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய இராசிகளுக்கு சூலை 2019 மாத சுக்கிரன் பெயர்ச்சி பலன்.

ஒன்பது கோள்களில் வெள்ளி (சுக்கிரன்) ஆறாவது கோள் ஆகும். இந்த கோளை வட மொழியில் பார்க்கவன் மற்றும் கவி என்றும் அழைக்கிறார்கள்.

வெள்ளி ஞாயிறுக்கு 6,70,00,000 அப்பால் சுற்றி வருகிறது. இது ஞாயிறை 225 நாட்களில் சுற்றி வருகிறது. இது 23 1/2 மணி நேரத்தில் தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது.

வெள்ளி எந்த இராசியி நிலையில் பயனிக்கிறதோ, அதற்கு ஏற்ப மனிதர்களின் காதலுக்கு அடிப்படையாக இருக்கிறது என்று கருதப்படுகிறது.

உலக இன்பங்களுக்கும் ஆடம்பரமான வாழ்விற்க்கும், அமோகமான வாழ்விற்க்கும் வெள்ளி தான் பொருப்பு என்று சோதிடம் கணிக்கிறது.

காம இச்சை, வண்டி, ஆடைகள், நகைகள், அலங்காரம், வாசனை நீர்மங்கள், பாடல்கள், அழகு, வியாபாரம், நடனம், கூத்து ஆகியவற்றுக்கு காரணம் இந்த வெள்ளியின் பார்வைதானாம்.

வெள்ளிக்கு 7 ஆம் பார்வை மட்டுமே உண்டு.

அறுபத்தி நான்கு கலைகளுக்கும் அரசன் இந்த வெள்ளி.

பிறப்பு உறுப்புகளைக் காப்பவன் இவனே. சிற்றின்பத்தை நுகர வைப்பவனும் இவனே. உடலில் வீர்யம் இவன்.

பரணி, பூரம், பூராடம் இந்த மூன்று தாரகைகளுக்கும் அரசும். ரிஷபம், துலாம் ஆட்சி வீடுகள், மீனம் உச்ச வீடு, கன்னி நீச வீடு.

வெள்ளி நிலவுடன் கூடி பலமுடன் 10ல் இருந்தால் நடிப்பு கலையில் தேர்ச்சி பெற்று, குறிப்பிட்ட இராசிக்காரர் சிறப்பு நிலையில் திகழ முடியும்.

லக்னம் எதுவானாலும் சரி வெள்ளி 10வது வீட்டில் தனித்திருப்பாரானல் நிச்சயமாக கலைத்துறை ஓன்றில் சிறப்பு நிலை பெற்று அதனால் மற்றோரை மகிழ்சிபடுத்தும் ஆற்றல் அமைந்து அவ்வகையில் சிறந்த நிலை பெற முடியும்.

பொருட்களை வாங்குவதும், விற்பது என்பது நாளது வாழ்வியலில் அடிப்படை ஆகும். இந்த தொழில் வளமையை ஏற்படுத்துவார் வெள்ளி.

வெள்ளி இராசியில் பலம் பெற்று இருந்தால் காதலில் வெற்றி கிடைக்கும். ஓருவரது சாதகத்தில் வெள்ளி 100 நேரம் நடக்கும் போது நல்லமுறையில் வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டிய சிற்றின்ப, பேறின்பங்களுக்கு வழிவகுப்பார்.

லக்னத்திற்க்கு 4ல் ஆட்சி, உச்சம், நட்பு பெற்று அமர்ந்தால் வண்டி, செல்வாக்கு, வாழ்வில் உயர் நிலை ஆகியவை அற்புதமாக அமையும். ஏனெனில் இது வெள்ளியின் ஆட்சிக்கு உட்பட்ட இடமாகும்.

சூலை 2019 மாத சுக்கிரன் பெயர்ச்சி பலன்

மேஷம் சுக்கிரன் பெயர்ச்சி பலன்
மேஷம் சுக்கிரன் பெயர்ச்சி பலன்

ரிஷபம் சுக்கிரன் பெயர்ச்சி பலன்
ரிஷபம் சுக்கிரன் பெயர்ச்சி பலன்

மிதுனம் சுக்கிரன் பெயர்ச்சி பலன்
மிதுனம் சுக்கிரன் பெயர்ச்சி பலன்

கடகம் சுக்கிரன் பெயர்ச்சி பலன்
கடகம் சுக்கிரன் பெயர்ச்சி பலன்

சிம்மம் சுக்கிரன் பெயர்ச்சி பலன்
சிம்மம் சுக்கிரன் பெயர்ச்சி பலன்

கன்னி சுக்கிரன் பெயர்ச்சி பலன்
கன்னி சுக்கிரன் பெயர்ச்சி பலன்

துலாம் சுக்கிரன் பெயர்ச்சி பலன்
துலாம் சுக்கிரன் பெயர்ச்சி பலன்

விருச்சிகம் சுக்கிரன் பெயர்ச்சி பலன்
விருச்சிகம் சுக்கிரன் பெயர்ச்சி பலன்

தனுசு சுக்கிரன் பெயர்ச்சி பலன்
தனுசு சுக்கிரன் பெயர்ச்சி பலன்

மகரம் சுக்கிரன் பெயர்ச்சி பலன்
மகரம் சுக்கிரன் பெயர்ச்சி பலன்

கும்பம் சுக்கிரன் பெயர்ச்சி பலன்
கும்பம் சுக்கிரன் பெயர்ச்சி பலன்

மீனம் சுக்கிரன் பெயர்ச்சி பலன்
மீனம் சுக்கிரன் பெயர்ச்சி பலன்

எம்மை தொடர

சமூக ஊடகங்களில் எம்மை பின் தொடருங்கள்.

ஃபேஸ்புக் விருப்பம்


டிவிட்டெர் விருப்பம்
Share on Twitter

யூடியூப் விருப்பம்


லிங்க்டு-இன் விருப்பம்
Share on LinkedIn

இன்றைய நாள் பலன்
தமிழ் ஜாதகங்களில் பயன்படும் சொற்களுக்கு விளக்கம்


மரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

குருமங்கல யோகம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

சுனபா யோகம், அனபா யோகம்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

குரு சந்திர யோகம்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

கஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது?
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

யோகம் என்றால் என்ன? யோகம் பொருள் மற்றும் யோகம் வகைகள்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

திதி என்றால் என்ன, அதில் பயன்படுத்தப்படும் வடமொழி சொற்களுக்கான பொருள் என்ன?
பதிவிட்ட நாள் Tuesday April 30, 2019

நல்ல நேரம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Monday April 29, 2019

துவி துவாதச தோஷம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Saturday April 13, 2019

லக்னம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Friday April 12, 2019