இது இரட்டை இராசி, இரண்டு கோடுகளால் குறிப்பார்கள்.

இரண்டு கோடுகள் போட்டு அதை இணைத்தால் இந்த ராசியின் உருவம் கிடக்கும்.இந்த ராசிக்கு இறைவன் அறிவன் கோள் (புதன்). அதுவும் ஒரு இரட்டை கோள்தான். இரண்டு மனைவி, இரண்டு வகை வருமானங்கள், இரட்டைக் குழந்தைகள் ஆகியவற்றைக் குறிப்பது இந்த இராசி. இந்த ராசியும், அறிவன் கோளுன் அறிவார்ந்த தனத்தையும், அறிவு கூர்மையையும் குறிப்பவை. மிதுனம் ராசியில் மிருகசீரிஷம் 3, 4ம் பாதம், திருவாதிரை புனர்பூசம் 1, 2, 3-ம் பாதம் முடிய ஆகியவை இடம் பெறுகின்றன.


இன்றைய இராசி கட்டம்


கேது வெள்ளி(சுக்கிரன்) இராகு
இராசிஞாயிறு(சூரியன்) அறிவன்(புதன்)(வக்) செவ்வாய்
நிலவு
ல‌க்
காரி(சனி)(வக்)
வியாழன்(குரு)(வக்)

நிலவு (சந்திரன்) தற்பொழுது உத்திராடம் தாரகையில் (நட்சத்திரத்தில்) உள்ளார்.

இந்த தாரகை (நட்சத்திரம்) சூரியன் க்கு உரிமையானதாகும்


மிதுனம் இராசிக்கான :

இன்றைய இராசி பலன் இன்றைய நாள் பலன் | இராசி பலன் மாத பலன் | இராசி பலன் ஆண்டு பலன்

இராசி பலன் குரு பெயற்சி பலன் | இராசி பலன் சனி பெயற்சி பலன் | இராசி பலன் இராகு கேது பெயற்சி பலன்

இராசி பலன் சுக்கிரன் பெயற்சி பலன் | இராசி பலன் புதன் பெயற்சி பலன் | இராசி பலன் செவ்வாய் பெயற்சி பலன்
மிதுனம் இராசி
மிதுனம் இராசிக்காரர்களின் குன நலன்கள்:

நீதி நேர்மை ஆகியவற்றிற்கு கட்டுப்பட்டவர்கள்.

மனைவி சொல்லே மந்திரம் என்று வாழ்பவர்கள்.

வழக்காடுவதில் வல்லவர்கள். சிந்தித்து செயல் படுபவர்கள். சிந்தனை ஆற்றல் பெற்றவர்கள்.

ஒல்லியான உயரமான உடல் அமைப்பை பெற்றிறுப்பார்கள்.

வேகமாக செயல்படக் கூடியவர்கள். தருக்கம் செய்வதில் சிறந்தவர்கள்.

பேச்சாற்றல் மிக்கவர்கள். முன் சிந்தனை உடையவர்கள். சற்று முன் கோபிகள்.

எந்தகைய வேலையில் ஈடுபட்டாலும் அதை உடனே கற்று அதில் வெற்றி பெறுவர்.

2, 3, 4, 5, 8, 9, 10, 18, 25, 28 ஆகிய வயதில் உடல் நலன் குறித்து கவனம் தேவை.

வெள்ளி (சுக்கிரன்) மட்டுமே இவர்களுக்கு துணை.வியாழனும் (குரு) காரியும் (சனி) ஒன்று சேர்ந்தால் நல்லதை அள்ளி கொடுக்கும். இவை இரண்டும் தனித் தனியாக இவர்களின் இராசியில் உயர்வு பெற்றால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
மிதுனம் இராசிக்கான :

இன்றைய இராசி பலன் இன்றைய நாள் பலன் | இராசி பலன் மாத பலன் | இராசி பலன் ஆண்டு பலன்

இராசி பலன் குரு பெயற்சி பலன் | இராசி பலன் சனி பெயற்சி பலன் | இராசி பலன் இராகு கேது பெயற்சி பலன்

இராசி பலன் சுக்கிரன் பெயற்சி பலன் | இராசி பலன் புதன் பெயற்சி பலன் | இராசி பலன் செவ்வாய் பெயற்சி பலன்

இராசி பலன்

மேஷம் இராசி பலன்
மேஷம் இராசி பலன்
ரிஷபம் இராசி பலன்
ரிஷபம் இராசி பலன்
மிதுனம் இராசி பலன்
மிதுனம் இராசி பலன்
கடகம் இராசி பலன்
கடகம் இராசி பலன்
சிம்மம் இராசி பலன்
சிம்மம் இராசி பலன்
கன்னி இராசி பலன்
கன்னி இராசி பலன்
துலாம் இராசி பலன்
துலாம் இராசி பலன்
விருச்சிகம் இராசி பலன்
விருச்சிகம் இராசி பலன்
தனுசு இராசி பலன்
தனுசு இராசி பலன்
மகரம் இராசி பலன்
மகரம் இராசி பலன்
கும்பம் இராசி பலன்
கும்பம் இராசி பலன்
மீனம் இராசி பலன்
மீனம் இராசி பலன்

எம்மை தொடர

சமூக ஊடகங்களில் எம்மை பின் தொடருங்கள்.

ஃபேஸ்புக் விருப்பம்


டிவிட்டெர் விருப்பம்
Share on Twitter

யூடியூப் விருப்பம்


லிங்க்டு-இன் விருப்பம்
Share on LinkedIn

இன்றைய நாள் பலன்

தமிழ் ஜாதகங்களில் பயன்படும் சொற்களுக்கு விளக்கம்


மரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

குருமங்கல யோகம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

சுனபா யோகம், அனபா யோகம்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

குரு சந்திர யோகம்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

கஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது?
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

யோகம் என்றால் என்ன? யோகம் பொருள் மற்றும் யோகம் வகைகள்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

திதி என்றால் என்ன, அதில் பயன்படுத்தப்படும் வடமொழி சொற்களுக்கான பொருள் என்ன?
பதிவிட்ட நாள் Tuesday April 30, 2019

நல்ல நேரம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Monday April 29, 2019

துவி துவாதச தோஷம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Saturday April 13, 2019

லக்னம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Friday April 12, 2019