May - மே திங்களுக்கான இராசி பலன். மாத இராசி கணிப்பு

மே திங்களுக்கான பலனை ஞாயிறு (சூரியன்), அறிவன் (புதன்), வெள்ளி (சுக்கிரன்) ஆகிய கோள்கள் முடிவு செய்கின்றன.


இன்றைய இராசி கட்டம்


வெள்ளி(சுக்கிரன்) ஞாயிறு(சூரியன்) அறிவன்(புதன்) செவ்வாய் இராகு
இராசில‌க்
நிலவு காரி(சனி)(வக்) கேது வியாழன்(குரு)(வக்)

நிலவு (சந்திரன்) தற்பொழுது உத்திராடம் தாரகையில் (நட்சத்திரத்தில்) உள்ளார்.

இந்த தாரகை (நட்சத்திரம்) சூரியன் க்கு உரிமையானதாகும்

ஒருவருடைய இராசி என்பது நிலவின் குறியீடு ஆகும். அதாவது, பிறக்கும் நேரத்தில் நிலவு எந்த தாரகையில் (நட்சத்தர), எந்த தடத்தில் (பாதம்) இருந்ததோ அதற்கு ஏற்ப இராசி அமையும்.

ஒரு தாரகையின் ஒரு தடத்தை கடக்க நிலவு தோராயமாக 6 மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.

60 மணி நேரத்திற்கு ஒரு முறை நிலவு இராசி பெயற்சி பெறும்.

திங்களுக்கான (மாத) இராசி பலன்களை எந்த இராசியில் ஞாயிறு (சூரியன்), அறிவன் (புதன்), வெள்ளி (சுக்கிரன்) ஆகிய கோள்கள் இருக்கின்றனவோ அதை வைத்து திங்களுக்கான ஜோதிட கணிப்பு செய்யப்படுகிறது.

ஏனென்றால், திங்களுக்கு ஒரு முறை ஞாயிறு (சூரியன்) இராசி பெயற்சி பெறும். அதே போல அறிவனும் (புதன்), வெள்ளியும் (சுக்கிரன்) திங்களுக்கு ஒரு முறை இராசி பெயற்சி பெறும்.

ஆகவே இந்த மூன்று கோள்களை வைத்து திங்களுக்கான இராசி பலனை கணிக்கிறார்கள்.

நாம் இந்த நிகழ் நிலை தளத்தில் எண் கணித்த முறைப்படி கோள்கள் எந்த நிலையில் உள்ளன என கணித்து அதற்கான பலனை கண்டறிகிறோம்.

எண் கணித முறை என்பது கணிதவியல் மூலம் கணக்கிடும் முறையாகும். இத்தகைய கோள் கணிப்பு முறை முழுவதுமாக அறிவியல் சார்ந்தது.

இது வாக்கிய முறையில் இருந்து பல வகைகளில் மாறுபட்டது.

மே மாத இராசி பலன்

மேஷம் திங்கள் - மாத பலன்
மேஷம் திங்கள் பலன்

ரிஷபம் திங்கள் - மாத பலன்
ரிஷபம் திங்கள் பலன்

மிதுனம் திங்கள் - மாத பலன்
மிதுனம் திங்கள் பலன்

கடகம் திங்கள் - மாத பலன்
கடகம் திங்கள் பலன்

சிம்மம் திங்கள் - மாத பலன்
சிம்மம் திங்கள் பலன்

கன்னி திங்கள் - மாத பலன்
கன்னி திங்கள் பலன்

துலாம் திங்கள் - மாத பலன்
துலாம் திங்கள் பலன்

விருச்சிகம் திங்கள் - மாத பலன்
விருச்சிகம் திங்கள் பலன்

தனுசு திங்கள் - மாத பலன்
தனுசு திங்கள் பலன்

மகரம் திங்கள் - மாத பலன்
மகரம் திங்கள் பலன்

கும்பம் திங்கள் - மாத பலன்
கும்பம் திங்கள் பலன்

மீனம் திங்கள் - மாத பலன்
மீனம் திங்கள் பலன்

எம்மை தொடர

சமூக ஊடகங்களில் எம்மை பின் தொடருங்கள்.

ஃபேஸ்புக் விருப்பம்


டிவிட்டெர் விருப்பம்
Share on Twitter

யூடியூப் விருப்பம்


லிங்க்டு-இன் விருப்பம்
Share on LinkedIn

இன்றைய இராசி பலன்




தமிழ் ஜாதகங்களில் பயன்படும் சொற்களுக்கு விளக்கம்


மரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

குருமங்கல யோகம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

சுனபா யோகம், அனபா யோகம்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

குரு சந்திர யோகம்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

கஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது?
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

யோகம் என்றால் என்ன? யோகம் பொருள் மற்றும் யோகம் வகைகள்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

திதி என்றால் என்ன, அதில் பயன்படுத்தப்படும் வடமொழி சொற்களுக்கான பொருள் என்ன?
பதிவிட்ட நாள் Tuesday April 30, 2019

நல்ல நேரம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Monday April 29, 2019

துவி துவாதச தோஷம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Saturday April 13, 2019

லக்னம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Friday April 12, 2019