உத்திராடம் 2,3, 4 ஆம் பாதம் திருவோணம், அவிட்டம் 1,2 ஆம் பாதம்

மகரம் இராசியின் இறைவன் காரி (சனி). இந்த இராசியில் தான் செவ்வாய் உச்சம் பெறுகிறார். வியாழன் (குரு) நீசம் பெறுகிறார்.


இன்றைய இராசி கட்டம்


கேது வெள்ளி(சுக்கிரன்) ஞாயிறு(சூரியன்) அறிவன்(புதன்) செவ்வாய் இராகு
இராசி
காரி(சனி)(வக்) நிலவு வியாழன்(குரு)(வக்) ல‌க்

நிலவு (சந்திரன்) தற்பொழுது அனுஷம் தாரகையில் (நட்சத்திரத்தில்) உள்ளார்.

இந்த தாரகை (நட்சத்திரம்) சனி க்கு உரிமையானதாகும்


மகரம் இராசிக்கான :

இன்றைய இராசி பலன் இன்றைய நாள் பலன் | இராசி பலன் மாத பலன் | இராசி பலன் ஆண்டு பலன்

இராசி பலன் குரு பெயற்சி பலன் | இராசி பலன் சனி பெயற்சி பலன் | இராசி பலன் இராகு கேது பெயற்சி பலன்

இராசி பலன் சுக்கிரன் பெயற்சி பலன் | இராசி பலன் புதன் பெயற்சி பலன் | இராசி பலன் செவ்வாய் பெயற்சி பலன்
மகரம் இராசி
மகரம் இராசிக்காரர்களின் குன நலன்கள்:

நீதி நேர்மை ஆகியவற்றிற்கு கட்டுப்பட்டவர்கள்.

தன் நம்பிக்கையாளர்கள். திடமான அறிவாற்றல் உடையவர்கள். நல்லதை செய்யும் என்னம் கொண்டவர்கள்.

துனையிடம் அன்பாகவும் நம்பிகையாகவும் இருப்பார்கள்.

பிறருக்கு உதவுவதில் சிறந்தவர்கள். தீயவற்றில் ஆர்வம் இல்லாதவர்கள். தூய்மையானவர்கள்.

ஒல்லியான உடல் அமைப்பை பெற்றிருப்பார்கள். திடமான எலும்பு உடையவர்கள்.

உயர்வான, தரமான வாழ்க்கை வாழ்பவர்கள்.

எதையும் நேர்பட செய்ய வேண்டும் என்ற சிந்தனை உடையவர்கள். குறுக்கு வழியில் யார் சென்றாலும் அதை விரும்ப மாட்டார்கள்.

வேலைகளை நிதானமாக, அதே வேளையில் திடத்துடன் செய்து முடிப்பார்கள்.

செய்யும் செயலின் முடிவு வெற்றி பெறுகிறதா என்பதில் கவணமுடன் இருப்பார்கள். சற்றும் அயராதவர்கள்.

குடும்பத்தின் மீது பற்று கொண்டவர்கள்.

3, 4, 5, 7, 8, 10, 12, 32, 37 ஆகிய வயதுகளில் உடல் நலம் மீது அக்கரை காட்டுவது நல்லது.

வெள்ளியும் (சுக்கிரன்) அறிவானும் (புதன்) கூடி வந்தால் இவர்களின் வாழ்வு எல்லையற்று உயரும்.
மகரம் இராசிக்கான :

இன்றைய இராசி பலன் இன்றைய நாள் பலன் | இராசி பலன் மாத பலன் | இராசி பலன் ஆண்டு பலன்

இராசி பலன் குரு பெயற்சி பலன் | இராசி பலன் சனி பெயற்சி பலன் | இராசி பலன் இராகு கேது பெயற்சி பலன்

இராசி பலன் சுக்கிரன் பெயற்சி பலன் | இராசி பலன் புதன் பெயற்சி பலன் | இராசி பலன் செவ்வாய் பெயற்சி பலன்

இராசி பலன்

மேஷம் இராசி பலன்
மேஷம் இராசி பலன்
ரிஷபம் இராசி பலன்
ரிஷபம் இராசி பலன்
மிதுனம் இராசி பலன்
மிதுனம் இராசி பலன்
கடகம் இராசி பலன்
கடகம் இராசி பலன்
சிம்மம் இராசி பலன்
சிம்மம் இராசி பலன்
கன்னி இராசி பலன்
கன்னி இராசி பலன்
துலாம் இராசி பலன்
துலாம் இராசி பலன்
விருச்சிகம் இராசி பலன்
விருச்சிகம் இராசி பலன்
தனுசு இராசி பலன்
தனுசு இராசி பலன்
மகரம் இராசி பலன்
மகரம் இராசி பலன்
கும்பம் இராசி பலன்
கும்பம் இராசி பலன்
மீனம் இராசி பலன்
மீனம் இராசி பலன்

எம்மை தொடர

சமூக ஊடகங்களில் எம்மை பின் தொடருங்கள்.

ஃபேஸ்புக் விருப்பம்


டிவிட்டெர் விருப்பம்
Share on Twitter

யூடியூப் விருப்பம்


லிங்க்டு-இன் விருப்பம்
Share on LinkedIn

இன்றைய நாள் பலன்

தமிழ் ஜாதகங்களில் பயன்படும் சொற்களுக்கு விளக்கம்


மரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

குருமங்கல யோகம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

சுனபா யோகம், அனபா யோகம்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

குரு சந்திர யோகம்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

கஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது?
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

யோகம் என்றால் என்ன? யோகம் பொருள் மற்றும் யோகம் வகைகள்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

திதி என்றால் என்ன, அதில் பயன்படுத்தப்படும் வடமொழி சொற்களுக்கான பொருள் என்ன?
பதிவிட்ட நாள் Tuesday April 30, 2019

நல்ல நேரம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Monday April 29, 2019

துவி துவாதச தோஷம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Saturday April 13, 2019

லக்னம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Friday April 12, 2019