ஞாயிறு மேஷ ராசியில் நுழைவதையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுகிறோம்..

மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம். ஸ்திர ராசியும் கூட. மனித இதயம், பின் முதுகு, முதுகுத் தண்டுவடம் ஆகியவற்றை இந்த ராசி குறிக்கிறது . இதன் இறைவன் ஞாயிறு. இது ஞாயிறின் மூலத் திருக் கோண வீடு


இன்றைய இராசி கட்டம்


கேது வெள்ளி(சுக்கிரன்) இராகு
இராசிஞாயிறு(சூரியன்) அறிவன்(புதன்)(வக்) செவ்வாய்
நிலவு
காரி(சனி)(வக்) ல‌க்
வியாழன்(குரு)(வக்)

நிலவு (சந்திரன்) தற்பொழுது உத்திராடம் தாரகையில் (நட்சத்திரத்தில்) உள்ளார்.

இந்த தாரகை (நட்சத்திரம்) சூரியன் க்கு உரிமையானதாகும்


சிம்மம் இராசிக்கான :

இன்றைய இராசி பலன் இன்றைய நாள் பலன் | இராசி பலன் மாத பலன் | இராசி பலன் ஆண்டு பலன்

இராசி பலன் குரு பெயற்சி பலன் | இராசி பலன் சனி பெயற்சி பலன் | இராசி பலன் இராகு கேது பெயற்சி பலன்

இராசி பலன் சுக்கிரன் பெயற்சி பலன் | இராசி பலன் புதன் பெயற்சி பலன் | இராசி பலன் செவ்வாய் பெயற்சி பலன்
சிம்மம் இராசி

அரிமா (சிங்கம்) என்றாலே சொல்லத்தேவை இல்லை துனிச்சலுக்கு. துணிவு மிக்கவர்கள்.

உணவு ருசி அறிந்தவர்கள். உணவில் மேல் ஆர்வமிக்கவர்கள். நல்ல திடமான உடல் அமைப்பை பெற்றிறுப்பார்கள்.

ஆளுமைத் தன்மையும் பிறரை ஈர்க்கும் ஆற்றலும் பெற்றவர்கள்.

கடும் உழைப்பாளிகள். வேலை செய்வதற்கு நேரம் அளவிட மாட்டார்கள்.

எடுப்பான உடல் வாகும் ஆளுகின்ற தன்மையும் பெற்றிருப்பார்கள்.

வேலைக்கு தக்க பலன் இல்லை என்றாலும் உழைக்க தயங்க மாட்டார்கள்.

இரானுவம் காவல் துறை அரசாட்சி ஆகியவற்றில் சிறந்து விழங்குவர்.

30 வயதிற்குள் வாழ்வின் உயர்வை அடைவர். பளீர் குரலுக்கு உரிமையாளர்கள்.

சிறிய குடும்பத்தை விரும்புவர். பொராமை குணம் உடையவர்கள். தனியாக செயல்பட விரும்புபவர்கள்.

5, 10, 27, 30 ஆகிய வயதில் உடல் நலத்தில் கவணம் தேவை. நீண்ட ஆயுள் உடையவர்கள்.

செவ்வாய் இவர்களுக்கு நன்மை தரும். செவ்வாயும் அறிவனும் (புதன்) ஒன்று செர்ந்தால், இவர்களின் வாழ்வு நிலை மேலும் சிறப்பு பெறும்.

சனி இவர்களுக்கு பகை.
சிம்மம் இராசிக்கான :

இன்றைய இராசி பலன் இன்றைய நாள் பலன் | இராசி பலன் மாத பலன் | இராசி பலன் ஆண்டு பலன்

இராசி பலன் குரு பெயற்சி பலன் | இராசி பலன் சனி பெயற்சி பலன் | இராசி பலன் இராகு கேது பெயற்சி பலன்

இராசி பலன் சுக்கிரன் பெயற்சி பலன் | இராசி பலன் புதன் பெயற்சி பலன் | இராசி பலன் செவ்வாய் பெயற்சி பலன்

இராசி பலன்

மேஷம் இராசி பலன்
மேஷம் இராசி பலன்
ரிஷபம் இராசி பலன்
ரிஷபம் இராசி பலன்
மிதுனம் இராசி பலன்
மிதுனம் இராசி பலன்
கடகம் இராசி பலன்
கடகம் இராசி பலன்
சிம்மம் இராசி பலன்
சிம்மம் இராசி பலன்
கன்னி இராசி பலன்
கன்னி இராசி பலன்
துலாம் இராசி பலன்
துலாம் இராசி பலன்
விருச்சிகம் இராசி பலன்
விருச்சிகம் இராசி பலன்
தனுசு இராசி பலன்
தனுசு இராசி பலன்
மகரம் இராசி பலன்
மகரம் இராசி பலன்
கும்பம் இராசி பலன்
கும்பம் இராசி பலன்
மீனம் இராசி பலன்
மீனம் இராசி பலன்

எம்மை தொடர

சமூக ஊடகங்களில் எம்மை பின் தொடருங்கள்.

ஃபேஸ்புக் விருப்பம்


டிவிட்டெர் விருப்பம்
Share on Twitter

யூடியூப் விருப்பம்


லிங்க்டு-இன் விருப்பம்
Share on LinkedIn

இன்றைய நாள் பலன்

தமிழ் ஜாதகங்களில் பயன்படும் சொற்களுக்கு விளக்கம்


மரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

குருமங்கல யோகம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

சுனபா யோகம், அனபா யோகம்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

குரு சந்திர யோகம்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

கஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது?
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

யோகம் என்றால் என்ன? யோகம் பொருள் மற்றும் யோகம் வகைகள்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

திதி என்றால் என்ன, அதில் பயன்படுத்தப்படும் வடமொழி சொற்களுக்கான பொருள் என்ன?
பதிவிட்ட நாள் Tuesday April 30, 2019

நல்ல நேரம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Monday April 29, 2019

துவி துவாதச தோஷம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Saturday April 13, 2019

லக்னம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Friday April 12, 2019