இராசியின் இறைவன் காரி (சனி).

அவிட்டம் 3, 4 ஆம் பாதம், சதயம், பூரட்டாதி 1 2, 3 ஆம் பாதம் முடிய. இந்த வீடு வெள்ளிக்கும் அறிவனுக்கும் (புதனுக்கும்) நட்பு வீடு. ஞாயிறு, நிலவு, செவ்வாய், வியாழன் (குரு) ஆகியோருக்குப் பகை வீடு.


இன்றைய இராசி கட்டம்


கேது வெள்ளி(சுக்கிரன்) இராகு
இராசிஞாயிறு(சூரியன்) அறிவன்(புதன்)(வக்) செவ்வாய்
நிலவு
ல‌க்
காரி(சனி)(வக்)
வியாழன்(குரு)(வக்)

நிலவு (சந்திரன்) தற்பொழுது உத்திராடம் தாரகையில் (நட்சத்திரத்தில்) உள்ளார்.

இந்த தாரகை (நட்சத்திரம்) சூரியன் க்கு உரிமையானதாகும்


கும்பம் இராசிக்கான :

இன்றைய இராசி பலன் இன்றைய நாள் பலன் | இராசி பலன் மாத பலன் | இராசி பலன் ஆண்டு பலன்

இராசி பலன் குரு பெயற்சி பலன் | இராசி பலன் சனி பெயற்சி பலன் | இராசி பலன் இராகு கேது பெயற்சி பலன்

இராசி பலன் சுக்கிரன் பெயற்சி பலன் | இராசி பலன் புதன் பெயற்சி பலன் | இராசி பலன் செவ்வாய் பெயற்சி பலன்
கும்பம் இராசி
கும்பம் இராசிக்காரர்களின் குன நலன்கள்:

விடுதலை விரும்பிகள். யாருக்கும் கட்டுப்பட்டு வாழ விரும்பாதவர்கள். சிந்தனை, சொல், செயல் என அனைத்திலும் முழுவதுமாக தங்களின் தன் கட்டுப்பட்டில் தம்மை இயக்க விரும்புபவர்கள்.

பெண்கள் இவர்களிடம் மயங்குவார்கள். நண்பர்கள் கொண்டிருக்க மாட்டார்கள்.

கடவுள் நம்பிக்கை உடையவர்கள். கற்பனை திறன் பெரிதும் கொண்டவர்கள்.

குள்ளமான உடல் அமைப்பு கொண்டிருப்பார்கள். தற் பெருமையுடன் இருப்பார்கள்.

இவர்கள் பிறரிடம் எந்த தயக்கமும் இன்றி உதவிகளை பெறுவார்Kஅள். சிறிதும் கூச்சம் அடையமாட்டார்கள்.

பண்பாக நடக்க தெரிந்தவர்கள். அன்பாகவும் பனிவாகவும் தங்களை காட்டிக் கொள்வார்கள்.

குற்றம் என்று தெரிந்தால் அதை செய்ய அல்லது துனை நிற்க மாட்டார்கள்.

தஙள் தரத்தை விட உயர்வானவர்களை மட்டுமே நண்பர்களாக கொண்டிருப்பார்கள்.

9, 10, 11, 20, 30, 33 அகிய வயதுகளில் உடல் நலம் குறித்து அக்கரை காட்டுவது நல்லது. நீண்ட ஆயுளை உடையவர்கள்.

வயீற்றுக் கோளாரு, தலைவலி பாதிப்புகள் இவர்களை தாக்கும்.

ஒன்றிற்கும் மேற்பட்ட வர்வாய் உடையவர்களாக இருப்பார்கள். செல்வத்திற்காக அலைய வேண்டி இருக்கும்.

வெள்ளி (சுக்கிரன்), அறிவான் (புதன்), காரி (சனி) ஆகியவை இவர்களுக்கு நண்மை செய்யும்.

வெள்ளி செவ்வாயுடன் அமைந்தால் செல்வ செழிப்பை அள்ளித் தரும்.

வியாழன் (குரு), தீய நிலை பெற்றாலும் இவர்களை ஒன்றும் செய்யாது.
கும்பம் இராசிக்கான :

இன்றைய இராசி பலன் இன்றைய நாள் பலன் | இராசி பலன் மாத பலன் | இராசி பலன் ஆண்டு பலன்

இராசி பலன் குரு பெயற்சி பலன் | இராசி பலன் சனி பெயற்சி பலன் | இராசி பலன் இராகு கேது பெயற்சி பலன்

இராசி பலன் சுக்கிரன் பெயற்சி பலன் | இராசி பலன் புதன் பெயற்சி பலன் | இராசி பலன் செவ்வாய் பெயற்சி பலன்

இராசி பலன்

மேஷம் இராசி பலன்
மேஷம் இராசி பலன்
ரிஷபம் இராசி பலன்
ரிஷபம் இராசி பலன்
மிதுனம் இராசி பலன்
மிதுனம் இராசி பலன்
கடகம் இராசி பலன்
கடகம் இராசி பலன்
சிம்மம் இராசி பலன்
சிம்மம் இராசி பலன்
கன்னி இராசி பலன்
கன்னி இராசி பலன்
துலாம் இராசி பலன்
துலாம் இராசி பலன்
விருச்சிகம் இராசி பலன்
விருச்சிகம் இராசி பலன்
தனுசு இராசி பலன்
தனுசு இராசி பலன்
மகரம் இராசி பலன்
மகரம் இராசி பலன்
கும்பம் இராசி பலன்
கும்பம் இராசி பலன்
மீனம் இராசி பலன்
மீனம் இராசி பலன்

எம்மை தொடர

சமூக ஊடகங்களில் எம்மை பின் தொடருங்கள்.

ஃபேஸ்புக் விருப்பம்


டிவிட்டெர் விருப்பம்
Share on Twitter

யூடியூப் விருப்பம்


லிங்க்டு-இன் விருப்பம்
Share on LinkedIn

இன்றைய நாள் பலன்

தமிழ் ஜாதகங்களில் பயன்படும் சொற்களுக்கு விளக்கம்


மரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

குருமங்கல யோகம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

சுனபா யோகம், அனபா யோகம்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

குரு சந்திர யோகம்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

கஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது?
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

யோகம் என்றால் என்ன? யோகம் பொருள் மற்றும் யோகம் வகைகள்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

திதி என்றால் என்ன, அதில் பயன்படுத்தப்படும் வடமொழி சொற்களுக்கான பொருள் என்ன?
பதிவிட்ட நாள் Tuesday April 30, 2019

நல்ல நேரம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Monday April 29, 2019

துவி துவாதச தோஷம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Saturday April 13, 2019

லக்னம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Friday April 12, 2019