எண் கணிதமுறையில் சனி பெயர்ச்சி பலன்சிம்மம் இராசிக்கான காரி பெயர்ச்சி பலன்.

2017 - 2020 ஆண்டு சிம்மம் சனி பெயர்ச்சி பலன், சிம்மம் சனி பெயற்சி பலன், காரி என்ற கோளைத்தான் சனி என்று வட மொழியில் அழைக்கிறாரிகள். சனி ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் அளவில் பயணிக்கும்.

இன்றைய இராசி கட்டம்


வெள்ளி(சுக்கிரன்) இராகு
இராசிஞாயிறு(சூரியன்) அறிவன்(புதன்)(வக்) செவ்வாய்
நிலவு
காரி(சனி)(வக்) கேது ல‌க்
வியாழன்(குரு)(வக்)

2017 2020 சிம்மம் காரி என்கிற சனி பெயர்ச்சி பலன்.


Saturn - சனி transiting house: 5

மன அழற்சி ஏற்படும், மேலும் குழந்தைகளின் உடல் நலம் பாதிப்படையும்.

குடும்பத்தில் மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும். சமூகத்தில் நலிவடைந்தவர்களுக்கும் சேவை செய்வீர்கள். பொருளாதாரம் மேன்மையடையும். உடன் இருந்த நண்பர்களால் ஏமாற்றப்பட்ட நீங்கள் அவர்களைப் புரிந்துகொண்டு விலகி விடுவீர்கள்.

பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். கொடுத்த வாக்கை எப்பாடு பட்டாவது காப்பாற்றி விடுவீர்கள்.

செய்தொழிலில் புதிய நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். இல்லத்தில் தடைப்பட்டிருந்த திருமணம் கைகூடும். குழந்தை இல்லாத குடும்பத்தில் குழந்தைகள் பிறக்கும். குடும்பத் துணைவருக்கு நெடுநாளாக இருந்து வந்த உடல் உபாதைகள் மறையும். முன்காலத்தில் இழந்த பொருள்களும் திரும்ப கைவந்து சேரும். உடல்நலம் சிறப்பாக அமையும். தேக ஆரோக்கியம் மேம்பட தேவையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.

வழக்குகளிலும் சாதகமான திருப்பங்கள் ஏற்படும் காலகட்டமாக இது அமைகிறது.

உங்கள் விருப்பங்கள் அனைத்தும் பூர்த்தியாகும். பொதுச்சேவையில் மனதைச் செலுத்துவீர்கள். பொருளாதார சுபிட்சம் உண்டாகும். குழந்தைகள் வழியில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். அவர்களின் உயர்படிப்புக்காக அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பீர்கள். குடும்பத்தில் குதூகலம் காணப்படும். புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். அதேநேரம் பூர்வீகச் சொத்துக்களுக்குச் சிறிது செலவு செய்வீர்கள்.

பெற்றோர்களுக்கும் சிறிது மருத்துவச் செலவுகள் ஏற்படும். மற்றபடி திருமணம் போன்ற சுபகாரியங்களில் இருந்து வந்த தடை விலகிவிடும். புதிய தொழில்களை வெளியூரிலும் ஆரம்பிப்பீர்கள். போட்டி பந்தயங்களிலும் வெற்றி பெறுவீர்கள். குருட்டு அதிர்ஷ்டம் என்பார்களே அது உங்களை இந்த காலகட்டத்தில் தேடிவரும் என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் அலுவலக வேலைகளில் பளு குறைந்து காணப்படும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு இரண்டும் தக்க நேரத்தில் கிடைக்கும். வாகனக்கடன், வீடு வாங்கக் கடன் போன்றவைகள் கிடைக்கும். மனமகிழ்ச்சியளிக்கும் வெளியூர் பயணங்களைச் செய்வீர்கள். அலுவலகத்தில் மிடுக்காக வலம் வருவீர்கள். இந்த காலகட்டத்தில் புதிய அனுபவங்கள் கிடைக்கும்.

வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் உழைத்து இரண்டு மடங்கு லாபத்தைக் காண்பார்கள். வரவு செலவு கணக்குகளைச் சரியாக வைத்துக்கொண்டு அரசாங்கத்திடம் சமர்ப்பிப்பீர்கள். பல இடங்களுக்குச் சென்று வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். கூட்டாளிகளுடன் சேர்ந்து புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். சிலருக்கு ஏற்றுமதி செய்யவும் வாய்ப்புகள் கிடைக்கும். விவசாயிகளுக்கு மகசூல் பெருகும்.

கொள்முதல் லாபம் அதிகரிக்கும். கால்நடைகளாலும் லாபங்கள் உண்டாகும். இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். புதிய நிலங்கள் குத்தகைக்கு வந்து சேரும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

அரசியல்வாதிகளின் அந்தஸ்து உயரும். சோதனைகள் மறையும். கட்சியில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். கட்சியின் கட்டளைகளை தீவிரமாக நிறைவேற்றி நல்ல பெயரெடுப்பீர்கள். எதிரிகளை சாதுர்யமாகப் பேசி எதிர்கொள்வீர்கள். புதிய பயணங்களைச் செய்து புகழும் வருமானமும் பெறும் காலகட்டமாகும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும்.

செல்வமும் புகழும் சேரும். புதிய ஒப்பந்தங்களும் நாடி வந்து சேரும். கடினமாக உழைத்து உங்களின் நிலையை தக்கவைத்துக்கொள்வீர்கள்.

பெண்மணிகள் இந்த காலகட்டத்தில் ஏற்றங்களையும் மாற்றங்களையும் பார்ப்பீர்கள். வருமானம் சீராக இருக்கும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். உடன்பிறந்தோரும் சாதகமாக இருப்பார்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களையும் வாங்குவீர்கள்.

மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்துவர். தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். விளையாட்டுகளிலும் ஈடுபட்டு உற்சாகமடைவீர்கள்.

Saturn - சனி aspects house 11.

Saturn - சனி in malefic position. Saturn - சனி transiting Vedha position to good position 11. The bad results are obstructed to some extent by Venus - சுக்கிரன் The bad results are obstructed to some extent by Rahu - ராகு


2017 - 2020 சனி பெயர்சி பலன்

மேஷம் சனி பெயர்சி பலன்
மேஷம் சனி பெயர்ச்சி பலன்

ரிஷபம் சனி பெயர்ச்சி பலன்
ரிஷபம் சனி பெயர்ச்சி பலன்

மிதுனம் சனி பெயர்ச்சி பலன்
மிதுனம் சனி பெயர்ச்சி பலன்

கடகம் சனி பெயர்ச்சி பலன்
கடகம் சனி பெயர்ச்சி பலன்

சிம்மம் சனி பெயர்ச்சி பலன்
சிம்மம் சனி பெயர்ச்சி பலன்

கன்னி சனி பெயர்ச்சி பலன்
கன்னி சனி பெயர்ச்சி பலன்

துலாம் சனி பெயர்ச்சி பலன்
துலாம் சனி பெயர்ச்சி பலன்

விருச்சிகம் சனி பெயர்ச்சி பலன்
விருச்சிகம் சனி பெயர்ச்சி பலன்

தனுசு சனி பெயர்ச்சி பலன்
தனுசு சனி பெயர்ச்சி பலன்

மகரம் சனி பெயர்ச்சி பலன்
மகரம் சனி பெயர்ச்சி பலன்

கும்பம் சனி பெயர்ச்சி பலன்
கும்பம் சனி பெயர்ச்சி பலன்

மீனம் சனி பெயர்ச்சி பலன்
மீனம் சனி பெயர்ச்சி பலன்

எம்மை தொடர

சமூக ஊடகங்களில் எம்மை பின் தொடருங்கள்.

ஃபேஸ்புக் விருப்பம்


டிவிட்டெர் விருப்பம்
Share on Twitter

யூடியூப் விருப்பம்


லிங்க்டு-இன் விருப்பம்
Share on LinkedIn

இன்றைய நாள் பலன்
தமிழ் ஜாதகங்களில் பயன்படும் சொற்களுக்கு விளக்கம்


மரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

குருமங்கல யோகம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

சுனபா யோகம், அனபா யோகம்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

குரு சந்திர யோகம்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

கஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது?
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

யோகம் என்றால் என்ன? யோகம் பொருள் மற்றும் யோகம் வகைகள்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

திதி என்றால் என்ன, அதில் பயன்படுத்தப்படும் வடமொழி சொற்களுக்கான பொருள் என்ன?
பதிவிட்ட நாள் Tuesday April 30, 2019

நல்ல நேரம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Monday April 29, 2019

துவி துவாதச தோஷம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Saturday April 13, 2019

லக்னம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Friday April 12, 2019