எண் கணிதமுறையில் சனி பெயர்ச்சி பலன்மேஷம் இராசிக்கான காரி பெயர்ச்சி பலன்.

2017 - 2020 ஆண்டு மேஷம் சனி பெயர்ச்சி பலன், மேஷம் சனி பெயற்சி பலன், காரி என்ற கோளைத்தான் சனி என்று வட மொழியில் அழைக்கிறாரிகள். சனி ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் அளவில் பயணிக்கும்.

இன்றைய இராசி கட்டம்


வெள்ளி(சுக்கிரன்) ஞாயிறு(சூரியன்) அறிவன்(புதன்) செவ்வாய் இராகு
இராசி
காரி(சனி)(வக்) கேது நிலவு வியாழன்(குரு)(வக்) ல‌க்

2017 2020 மேஷம் காரி என்கிற சனி பெயர்ச்சி பலன்.


Saturn - சனி transiting house: 9

தந்தைக்கு தீங்கு ஏற்படும்

அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்த ஆதாயங்கள் கிடைக்கும். உங்கள் முயற்சிகளை நூதன முறையில் செயல்படுத்தி வெற்றி பெறுவீர்கள். அதாவது, “மாத்தியோசி’ என்பார்களே! அப்படி சிந்திப்பீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் தானாகவே நடந்தேறிவிடும். உங்கள் நீண்டகால எண்ணங்களும் நிறைவேறும். சங்கோஜங்களைத் தவிர்த்து அனைவரிடமும் சகஜமாகப் பழகுவீர்கள். இழுபறியான விஷயங்களும் முடிவுக்கு வரும். விலகிச் சென்ற நண்பர்களும் திரும்பி வந்து உங்களுக்கு நட்புக்கரம் நீட்டுவார்கள். செய்தொழிலில் புதிய மாற்றங்களை இயல்பாகச் சுலபமாகக் கொண்டு வருவீர்கள். உடன்பிறந்தோரின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவீர்கள்.

பொருளாதாரம் நிறைவாக இருக்கும். அதைரியங்கள் நீங்கி தைரியம் கூடும். குழந்தைகளுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். அவர்களை படிப்புக்காக வெளியூர், வெளிநாடுகளுக்கு அனுப்புவீர்கள். குடும்பத்துடன் சிறிய சுற்றுலா சென்று வருவீர்கள். வீட்டிலும் வெளியிலும் உங்கள் கௌரவம் அந்தஸ்து இரண்டும் உயர்ந்து காணப்படும் காலகட்டமாக இது அமைகிறது.

சனிபகவானின் அருளால் உங்களின் விடாமுயற்சிக்குரிய பலன்கள் கிடைக்க வாய்ப்புகள் உண்டாகும். செய்தொழிலில் இருந்த முட்டுக்கட்டைகள் விலகி முன்னேற்றங்களைக் காண்பீர்கள். கண்ணியத்துடன் பேசுவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொதுக்காரியங்களில் தன்னலம் பாராட்டாமல் ஈடுபடுவீர்கள். சிலர் விலை உயர்ந்த வீட்டுப்பிராணிகளை வாங்குவார்கள். உடல் ஆரோக்கியம் மேம்பட யோகா, பிராணாயாமம் செய்வீர்கள். அரசாங்கத்திற்கு நீங்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களை குறித்த நேரத்தில் சமர்ப்பிக்கவும்.

தீயவர்களை இனம் கண்டு ஒதுக்குவீர்கள். பிறர் தயவுடன் நீங்கள் செய்து வந்த செயல்களைத் தன்னிச்சையாக முடிக்கக்கூடிய நிலைமைகள் உருவாகும். எவருக்கும் வாக்குக்கொடுப்பதோ முன்ஜாமீன் போடுவதோ கூடாது. பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வந்த வில்லங்கங்கள் விவகாரமின்றி தீர்ந்துவிடும். மனதை அரித்து வந்த பிரச்னைகளும் தானாகவே தீர்ந்துவிடும். முக்கிய முடிவுகளை எடுக்கும்போது உங்கள் பழைய அனுபவங்கள் கைகொடுக்கும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக ரீதியான பயிற்சிகளை மேற்கொள்வார்கள். பயணங்களால் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். சிலருக்கு வெளியூருக்கு மாற்றல் கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிட்டும். இருப்பினும் அலுவலக வேலைகளைத் திட்டமிட்டு குறித்த நேரத்திற்குள் முடிக்கவும். உங்களின் தன்னம்பிக்கை பளிச்சிடும் காலகட்டமாக இது அமைகிறது.

வியாபாரிகளுக்கு தேவையான பணப்புழக்கம் இருந்து கொண்டிருக்கும். சாதுர்யமாகச் செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். போட்டிகளைத் திறம்பட சமாளிப்பீர்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்களும் சீராகவே முடிவடையும். சிறிய அளவில் முதலீடுகளைச் செய்யலாம். முக்கிய முடிவுகள் எடுக்கும் நேரத்தில் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்து எடுக்கவும். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். சரியான நேரத்தில் பொருள்களைச் சந்தைக்கு எடுத்து சென்று நல்லவிலைக்கு விற்பீர்கள். வருமானம் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்களை நடத்தி மகிழ்வீர்கள். விவசாயத் தொழிலாளர்களையும் அரவணைத்துச் செல்வீர்கள்.

அரசியல்வாதிகள் கவனமாகப் பணியாற்றுவார்கள். கட்சி மேலிடம் கடமைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவார்கள். தன்னிச்சையாக எந்த ஒரு முடிவையும் இந்த காலகட்டத்தில் எடுக்க வேண்டாம். கலைத்துறையினர் நல்ல பலன்களைக் காண்பார்கள்.

நிபந்தனைகளை நன்கு படித்து பரிசீலித்த பிறகே புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும்.

பெண்மணிகளுக்கு இந்த காலகட்டத்தில் கணவருடனான ஒற்றுமை சீராகவே தொடரும். உற்றார் உறவினர்களை நண்பர்களை அனுசரித்துச் செல்வீர்கள்.

ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள். எனினும் எவரிடமும் வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். பேச்சில் நிதானம் தேவை.

மாணவமணிகள் கடுமையாக உழைத்து அதற்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவீர்கள். ஞாபக சக்தி அதிகரிக்கும். யோகா, பிராணாயாமம் செய்வீர்கள்.

உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள்.

Saturn - சனி aspects house 3.

Saturn - சனி in malefic position. Saturn - சனி transiting Vedha position to good position 6.


2017 - 2020 சனி பெயர்சி பலன்

மேஷம் சனி பெயர்சி பலன்
மேஷம் சனி பெயர்ச்சி பலன்

ரிஷபம் சனி பெயர்ச்சி பலன்
ரிஷபம் சனி பெயர்ச்சி பலன்

மிதுனம் சனி பெயர்ச்சி பலன்
மிதுனம் சனி பெயர்ச்சி பலன்

கடகம் சனி பெயர்ச்சி பலன்
கடகம் சனி பெயர்ச்சி பலன்

சிம்மம் சனி பெயர்ச்சி பலன்
சிம்மம் சனி பெயர்ச்சி பலன்

கன்னி சனி பெயர்ச்சி பலன்
கன்னி சனி பெயர்ச்சி பலன்

துலாம் சனி பெயர்ச்சி பலன்
துலாம் சனி பெயர்ச்சி பலன்

விருச்சிகம் சனி பெயர்ச்சி பலன்
விருச்சிகம் சனி பெயர்ச்சி பலன்

தனுசு சனி பெயர்ச்சி பலன்
தனுசு சனி பெயர்ச்சி பலன்

மகரம் சனி பெயர்ச்சி பலன்
மகரம் சனி பெயர்ச்சி பலன்

கும்பம் சனி பெயர்ச்சி பலன்
கும்பம் சனி பெயர்ச்சி பலன்

மீனம் சனி பெயர்ச்சி பலன்
மீனம் சனி பெயர்ச்சி பலன்

எம்மை தொடர

சமூக ஊடகங்களில் எம்மை பின் தொடருங்கள்.

ஃபேஸ்புக் விருப்பம்


டிவிட்டெர் விருப்பம்
Share on Twitter

யூடியூப் விருப்பம்


லிங்க்டு-இன் விருப்பம்
Share on LinkedIn

இன்றைய நாள் பலன்




தமிழ் ஜாதகங்களில் பயன்படும் சொற்களுக்கு விளக்கம்


மரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

குருமங்கல யோகம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

சுனபா யோகம், அனபா யோகம்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

குரு சந்திர யோகம்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

கஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது?
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

யோகம் என்றால் என்ன? யோகம் பொருள் மற்றும் யோகம் வகைகள்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

திதி என்றால் என்ன, அதில் பயன்படுத்தப்படும் வடமொழி சொற்களுக்கான பொருள் என்ன?
பதிவிட்ட நாள் Tuesday April 30, 2019

நல்ல நேரம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Monday April 29, 2019

துவி துவாதச தோஷம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Saturday April 13, 2019

லக்னம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Friday April 12, 2019