2017 - 2020 காரி, சனி பெயற்சி பலன்கள்.

காரி ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை வருடங்கள் அளவில் பயணிப்பான். ஏழரை நாட்டுச் காரி அல்லது ஏழரை ஆண்டுகளுக்கு ஆட்டும் சனி..


இன்றைய இராசி கட்டம்


வெள்ளி(சுக்கிரன்) இராகு
இராசிஞாயிறு(சூரியன்) அறிவன்(புதன்)(வக்) செவ்வாய்
நிலவு
ல‌க்
காரி(சனி)(வக்) கேது
வியாழன்(குரு)(வக்)

நிலவு (சந்திரன்) தற்பொழுது உத்திராடம் தாரகையில் (நட்சத்திரத்தில்) உள்ளார்.

இந்த தாரகை (நட்சத்திரம்) சூரியன் க்கு உரிமையானதாகும்

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய இராசிகளுக்கு 2017 - 2020 காரி - சனி பெயற்சி பலன்கள்.

காரி - சனி கோள் கர்ம காரகர் என்று அழைக்கப்படுகிறார். இவரின் தன் ஆட்சி பெற்றவர்கள் பெரும் உழைப்பு உழைக்க வேண்டிவரும்.

எந்த அளவிற்குப் பாடுபடுகிறார்களோ அந்த அளவிற்குப் பயன் கிடைக்கும். உழைப்புக்கு என்றுமே பின் வாங்கக் கூடாது.

சமுதாய நலப் பணிகளிலும் ஈடுபடலாம். அதனால் பெயரும், புகழும் உயரும். ஆன்மீக ஞானம் உண்டாகும். இரக்க மனம் கூடும்.

மேலும் காரி துன்பங்களை தாங்கும் திடனை கொடுப்பார். இவர் செவ்வாய், ராகு, கேது ஆகிYஓரால் பாதிக்கப்படாதவரை மாறாத தன்னிலை உள்ளவர்.

காரியின் பலம் கூடியிருப்பவர்கள் ஐந்து இயற்கை திறன்களின் தத்துவங்களில் வளிமம் தத்துவத்தின் மூலம் நன்மைகளைப் பெறுவார்கள்.

பெருக்கவும், இளைக்கவும் கூடிய உடலமைப்பைப் பெற்றவர்கள் இவர்கள்.

வழக்கமான செயல்களுக்குக் கூட பயங்கர கோபம் அடைவார்கள். செய்யும் தொழிலில் ஆழ்ந்த ஈடுபாட்டைக் கொண்டிருப்பார்கள்.

இங்குமங்கும் அலைந்து திரிவார்கள். எல்லோரிடமும் நன்றாக பழகுவார்கள். நல்ல தோற்ற அமைப்பு பெற்றிருப்பார்கள்.

அதேநேரம் மந்தனாகிய சனி பகவானின் நல்லதோர் ஆதிக்கத்தைக் கொண்ட ஜாதகருக்கு, யோகம் தாமதித்தே ஏற்படும்.

ஒருவர் பிறக்கும் தாரகைக்கு (நட்சத்திரம்) ஏற்ப ஒரு குறிப்பிட்ட தசை வாழ்க்கையில் வராமல் போய் விடும்.

இதே அடிப்படையில் கேட்டை, ஆயில்யம், ரேவதி தாரகைகளில் பிறந்தாலும் காரியின் (சனி பகவானின்) ஆட்சி அவர்களுக்கு ஏற்படாது என்பதில்லை என்பது தான் இந்த காரியின் சிறப்பு.

ஏனெனில் அனைவரையும் ஏழரை சனி, அர்தாஷ்டம சனி மற்றும் அஷ்டம சனி ஆகிய முறையில் ஆட்சி செலுத்துகிறார்.

இதனால் சனி மகா தசை வராவிட்டாலும் ஏழரை சனி, அர்தாஷ்டம சனி மற்றும் அஷ்டம சனி ஆகிய வடிவில் வந்து ஆட்டிப் படைப்பதில் அவருக்கு காரிக்கு நிகர் காரியே.

புழு, பூச்சி, விலங்கு, மனிதர், கடவுளர்கள் ஆகிய அனைவரும் காரியின் - சனியின் ஆளுகைக்கு உட்பட்டவர்களே.

2017 - 2020 சனி பெயர்சி பலன்

மேஷம் சனி பெயர்சி பலன்
மேஷம் சனி பெயர்ச்சி பலன்

ரிஷபம் சனி பெயர்ச்சி பலன்
ரிஷபம் சனி பெயர்ச்சி பலன்

மிதுனம் சனி பெயர்ச்சி பலன்
மிதுனம் சனி பெயர்ச்சி பலன்

கடகம் சனி பெயர்ச்சி பலன்
கடகம் சனி பெயர்ச்சி பலன்

சிம்மம் சனி பெயர்ச்சி பலன்
சிம்மம் சனி பெயர்ச்சி பலன்

கன்னி சனி பெயர்ச்சி பலன்
கன்னி சனி பெயர்ச்சி பலன்

துலாம் சனி பெயர்ச்சி பலன்
துலாம் சனி பெயர்ச்சி பலன்

விருச்சிகம் சனி பெயர்ச்சி பலன்
விருச்சிகம் சனி பெயர்ச்சி பலன்

தனுசு சனி பெயர்ச்சி பலன்
தனுசு சனி பெயர்ச்சி பலன்

மகரம் சனி பெயர்ச்சி பலன்
மகரம் சனி பெயர்ச்சி பலன்

கும்பம் சனி பெயர்ச்சி பலன்
கும்பம் சனி பெயர்ச்சி பலன்

மீனம் சனி பெயர்ச்சி பலன்
மீனம் சனி பெயர்ச்சி பலன்

எம்மை தொடர

சமூக ஊடகங்களில் எம்மை பின் தொடருங்கள்.

ஃபேஸ்புக் விருப்பம்


டிவிட்டெர் விருப்பம்
Share on Twitter

யூடியூப் விருப்பம்


லிங்க்டு-இன் விருப்பம்
Share on LinkedIn

இன்றைய நாள் பலன்
தமிழ் ஜாதகங்களில் பயன்படும் சொற்களுக்கு விளக்கம்


மரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

குருமங்கல யோகம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

சுனபா யோகம், அனபா யோகம்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

குரு சந்திர யோகம்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

கஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது?
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

யோகம் என்றால் என்ன? யோகம் பொருள் மற்றும் யோகம் வகைகள்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

திதி என்றால் என்ன, அதில் பயன்படுத்தப்படும் வடமொழி சொற்களுக்கான பொருள் என்ன?
பதிவிட்ட நாள் Tuesday April 30, 2019

நல்ல நேரம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Monday April 29, 2019

துவி துவாதச தோஷம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Saturday April 13, 2019

லக்னம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Friday April 12, 2019