இது ஒரு நான்கு கால் ராசி.

புனர்பூசம் 4ஆம் பாதம், பூசம், ஆயில்யம். இந்த ராசியில் வியாழன் (குரு) உச்சம் பெறுகிறார். செவ்வாய் நீச்சம் பெறுகிறார். இதன் இறைவன் நிலா. நிலவு வளர்ந்து தேய்வதுபோல், இவர்களும் தங்கள் குணாதிசயங்களில் அடிக்கடி மாறக்கூடியவர்கள்.


இன்றைய இராசி கட்டம்


கேது வெள்ளி(சுக்கிரன்) ஞாயிறு(சூரியன்) அறிவன்(புதன்) செவ்வாய் இராகு
இராசி
காரி(சனி)(வக்) நிலவு வியாழன்(குரு)(வக்) ல‌க்

நிலவு (சந்திரன்) தற்பொழுது அனுஷம் தாரகையில் (நட்சத்திரத்தில்) உள்ளார்.

இந்த தாரகை (நட்சத்திரம்) சனி க்கு உரிமையானதாகும்


கடகம் இராசிக்கான :

இன்றைய இராசி பலன் இன்றைய நாள் பலன் | இராசி பலன் மாத பலன் | இராசி பலன் ஆண்டு பலன்

இராசி பலன் குரு பெயற்சி பலன் | இராசி பலன் சனி பெயற்சி பலன் | இராசி பலன் இராகு கேது பெயற்சி பலன்

இராசி பலன் சுக்கிரன் பெயற்சி பலன் | இராசி பலன் புதன் பெயற்சி பலன் | இராசி பலன் செவ்வாய் பெயற்சி பலன்
கடகம் இராசி
கடகம் இராசிக்காரர்களின் குன நலன்கள்:

புதியவற்றில் ஆர்வம் காட்டுபவர்கள். எதையாவது புதிதாக முயற்சி செய்ய வேண்டும் என்ற என்னம் உடையவர்கள்.

சோதிடம், மாய மந்திரம் போன்றவற்றில் மிகுந்த நம்பிக்கை உடையவர்கள். அறிவியலை கூட இத்தகைய என்னத்துடன் அனுகுவர்.

கற்பனை திறன் கொண்டவர்கள். தங்களை குறித்து அதிகம் அக்கரை உடையவர்கள். இரண்டு பெண்டாட்டிக்காரர்களாக இருக்கும் வாய்ப்பு கூடுதல்.

அம்மாவிடம் காட்டும் அன்பை தந்தையிடம் காட்ட மாட்டார்கள். அம்மா பேச்சை கேட்பார்கள்.

சிறிதும் வெட்கப்பட மாட்டார்கள். துனிச்சல் உடையவர்கள். முகத்திற்கு நேரே பேசி விடுவார்கள். கொஞ்சம் முரடர்கள்.

விருந்தோம்பல் இவர்களுக்கு வராத கலை. எதையும் பக்குவமாக அனுக மாட்டார்கள்.

செல்வங்களை கொண்டிருப்பார்கள். செல்வ செழிப்பிற்கு குறைவு இருக்காது.

5, 8, 14, 16, 20, 25, 40 ஆகிய வயதுகாளில் உடல் நலத்தில் அக்கரை காட்டுவது நல்லது. 90 வயதை தாண்டி வாழ்வார்கள்.

செவ்வாயும், வியாழனும் (குரு) இவர்களுக்கு செல்வம் கொடுப்பவர்கள்.

காரி (சனி), வெள்ளி (சுக்கிரன்), அறிவான் (புதன்) இவை இவர்களுக்கு நடுனிலை கொண்டிருந்தாலும், வாய்ப்பு அமைந்தால் தீமைகளை செய்ய்ம்.

செழிப்புடன் வாழ பிறந்தவர்கள். பகட்டான வாழ்க்கையை விரும்புவார்கள்.

நீர் நிலைகள், இயற்கை சூழ் இடங்கள் ஆகியவற்றை விரும்புவார்கள்.
கடகம் இராசிக்கான :

இன்றைய இராசி பலன் இன்றைய நாள் பலன் | இராசி பலன் மாத பலன் | இராசி பலன் ஆண்டு பலன்

இராசி பலன் குரு பெயற்சி பலன் | இராசி பலன் சனி பெயற்சி பலன் | இராசி பலன் இராகு கேது பெயற்சி பலன்

இராசி பலன் சுக்கிரன் பெயற்சி பலன் | இராசி பலன் புதன் பெயற்சி பலன் | இராசி பலன் செவ்வாய் பெயற்சி பலன்

இராசி பலன்

மேஷம் இராசி பலன்
மேஷம் இராசி பலன்
ரிஷபம் இராசி பலன்
ரிஷபம் இராசி பலன்
மிதுனம் இராசி பலன்
மிதுனம் இராசி பலன்
கடகம் இராசி பலன்
கடகம் இராசி பலன்
சிம்மம் இராசி பலன்
சிம்மம் இராசி பலன்
கன்னி இராசி பலன்
கன்னி இராசி பலன்
துலாம் இராசி பலன்
துலாம் இராசி பலன்
விருச்சிகம் இராசி பலன்
விருச்சிகம் இராசி பலன்
தனுசு இராசி பலன்
தனுசு இராசி பலன்
மகரம் இராசி பலன்
மகரம் இராசி பலன்
கும்பம் இராசி பலன்
கும்பம் இராசி பலன்
மீனம் இராசி பலன்
மீனம் இராசி பலன்

எம்மை தொடர

சமூக ஊடகங்களில் எம்மை பின் தொடருங்கள்.

ஃபேஸ்புக் விருப்பம்


டிவிட்டெர் விருப்பம்
Share on Twitter

யூடியூப் விருப்பம்


லிங்க்டு-இன் விருப்பம்
Share on LinkedIn

இன்றைய நாள் பலன்

தமிழ் ஜாதகங்களில் பயன்படும் சொற்களுக்கு விளக்கம்


மரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

குருமங்கல யோகம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

சுனபா யோகம், அனபா யோகம்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

குரு சந்திர யோகம்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

கஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது?
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

யோகம் என்றால் என்ன? யோகம் பொருள் மற்றும் யோகம் வகைகள்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

திதி என்றால் என்ன, அதில் பயன்படுத்தப்படும் வடமொழி சொற்களுக்கான பொருள் என்ன?
பதிவிட்ட நாள் Tuesday April 30, 2019

நல்ல நேரம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Monday April 29, 2019

துவி துவாதச தோஷம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Saturday April 13, 2019

லக்னம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Friday April 12, 2019