கணித பஞ்சாங்கம் பயன்படுத்தி ராகு கேது பெயர்ச்சி பலன்.
தனுசு இராசிக்கான 2019 ஆண்டு ராகு கேது பெயர்ச்சி பலன்.

இராகு கேது என இரண்டிற்கும் உயிர் ஒன்றுதான். இரண்டும் ஒன்று என்றாலும் அவை நேர் எதிர்திசையில் விசும்பில் (வான் வெளி) பயனிக்கும்.

இன்றைய இராசி கட்டம்


வெள்ளி(சுக்கிரன்) ஞாயிறு(சூரியன்) அறிவன்(புதன்) செவ்வாய் இராகு
இராசி
காரி(சனி)(வக்) கேது நிலவு வியாழன்(குரு)(வக்) ல‌க்

2019 ஆண்டு தனுசு இராசிக்கான இராகு கேது பெயர்ச்சி பலன்.


Rahu - ராகு transiting house: 7

கணவன் மனைவிடையே நெருக்கம்

பல சமயங்களில் அடுத்தவர்களுக்காக விட்டுக் கொடுத்துச் செல்வீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். கணவன் மனைவிடையே நெருக்கம் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உங்கள் முக்கிய தேவைகள் பூர்த்தியாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். சொந்த வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. எதிர்பாராத வகையில் உதவி கிடைக்க பெற்று மேன்மை ஏற்படும். உடல் நலத்தில் சிறு சிறு தொந்தரவுகள் ஏற்பட்டு பின் சீராகும்.

ராகுவின் சஞ்சார நிலை தேவையற்ற நட்பு வட்டாரத்தை ஏற்படுத்தும். அடுத்தவர்களின் சுபாவம் அறிந்து பழக வேண்டியது அவசியம். ஜென்ம ராசியில் வந்து அமர உள்ள கேது பகவான் விரக்தியான மனநிலையைத் தருவார். கடமையைச் செய்வதில் கண்ணும் கருத்துமாகச் செயல்பட வேண்டும்.

உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். முன்னோர்களின் சொத்துகளில் புதிய பிரச்னைகளை சந்திக்க நேரலாம். வரும் ஒன்றரை ஆண்டு காலமும் பெரிதாக பாதிப்புகள் ஏதும் நேராது என்றாலும் புதிய மனிதர்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சோம்பல்தன்மைைய முற்றிலுமாகத் துறந்து சுறுசுறுப்பாக உழைத்தால் மட்டுமே இந்த சோதனைக்குரிய காலத்தில் முன்னேற முடியும் என்பதை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.

Rahu - ராகு aspects house 1.

Rahu - ராகு in malefic position.

Kethu - கேது transiting house: 1

மதிப்பு, மரியாதை கூடும்

இப்போது உங்கள் ராசியிலேயே வந்தமர்வதால் இனி சமயோஜிதப் புத்தியுடன் பேச வைப்பார்கள். எப்போது பார்த்தாலும் எதிர்மறையாகச் சிந்தித்துவந்த நீங்கள் இனி ஆக்கப்பூர்வமாக செயல்படுவீர்கள். குடும்பத்தினரின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளப் பாருங்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் அவ்வப்போது வந்துபோகும்.

ராசிக்குள் கேது அமர்வதால் தலைச்சுற்றல், ஒற்றைத்தலைவலி, காய்ச்சல், தூக்கமின்மை, சலிப்பு, முன்கோபம் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாக முடியும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவதால் தெய்வபலம் கூடும்..

Kethu - கேது aspects house 7.

Kethu - கேது in malefic position.

இராகு கேது பெயற்சி பலன்

மேஷம் இராகு கேது பெயர்ச்சி பலன்
மேஷம் இராகு கேது பெயர்ச்சி பலன்

ரிஷபம் இராகு கேது பெயர்ச்சி பலன்
ரிஷபம் இராகு கேது பெயர்ச்சி பலன்

மிதுனம் இராகு கேது பெயர்ச்சி பலன்
மிதுனம் இராகு கேது பெயர்ச்சி பலன்

கடகம் இராகு கேது பெயர்ச்சி பலன்
கடகம் இராகு கேது பெயர்ச்சி பலன்

சிம்மம் இராகு கேது பெயர்ச்சி பலன்
சிம்மம் இராகு கேது பெயர்ச்சி பலன்

கன்னி இராகு கேது பெயர்ச்சி பலன்
கன்னி இராகு கேது பெயர்ச்சி பலன்

துலாம் இராகு கேது பெயர்ச்சி பலன்
துலாம் இராகு கேது பெயர்ச்சி பலன்

விருச்சிகம் இராகு கேது பெயர்ச்சி பலன்
விருச்சிகம் இராகு கேது பெயர்ச்சி பலன்

தனுசு இராகு கேது பெயர்ச்சி பலன்
தனுசு இராகு கேது பெயர்ச்சி பலன்

மகரம் இராகு கேது பெயர்ச்சி பலன்
மகரம் இராகு கேது பெயர்ச்சி பலன்

கும்பம் இராகு கேது பெயர்ச்சி பலன்
கும்பம் இராகு கேது பெயர்ச்சி பலன்

மீனம் இராகு கேது பெயர்ச்சி பலன்
மீனம் இராகு கேது பெயர்ச்சி பலன்

எம்மை தொடர

சமூக ஊடகங்களில் எம்மை பின் தொடருங்கள்.

ஃபேஸ்புக் விருப்பம்


டிவிட்டெர் விருப்பம்
Share on Twitter

யூடியூப் விருப்பம்


லிங்க்டு-இன் விருப்பம்
Share on LinkedIn

இன்றைய நாள் பலன்




தமிழ் ஜாதகங்களில் பயன்படும் சொற்களுக்கு விளக்கம்


மரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

குருமங்கல யோகம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

சுனபா யோகம், அனபா யோகம்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

குரு சந்திர யோகம்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

கஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது?
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

யோகம் என்றால் என்ன? யோகம் பொருள் மற்றும் யோகம் வகைகள்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

திதி என்றால் என்ன, அதில் பயன்படுத்தப்படும் வடமொழி சொற்களுக்கான பொருள் என்ன?
பதிவிட்ட நாள் Tuesday April 30, 2019

நல்ல நேரம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Monday April 29, 2019

துவி துவாதச தோஷம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Saturday April 13, 2019

லக்னம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Friday April 12, 2019