கணித பஞ்சாங்கம் பயன்படுத்தி ராகு கேது பெயர்ச்சி பலன்.
மீனம் இராசிக்கான 2019 ஆண்டு ராகு கேது பெயர்ச்சி பலன்.

இராகு கேது என இரண்டிற்கும் உயிர் ஒன்றுதான். இரண்டும் ஒன்று என்றாலும் அவை நேர் எதிர்திசையில் விசும்பில் (வான் வெளி) பயனிக்கும்.

இன்றைய இராசி கட்டம்


வெள்ளி(சுக்கிரன்) இராகு
இராசிஞாயிறு(சூரியன்) அறிவன்(புதன்)(வக்) செவ்வாய்
நிலவு
காரி(சனி)(வக்) கேது ல‌க்
வியாழன்(குரு)(வக்)

2019 ஆண்டு மீனம் இராசிக்கான இராகு கேது பெயர்ச்சி பலன்.


Rahu - ராகு transiting house: 4

வெற்றிகளைக் காண்பீர்கள்

வாழ்க்கைத்துணையின் கருத்துக்களைக் கேட்டு அதன்படி செயல்படுவதன் மூலம் வெற்றிகளைக் காண்பீர்கள். நண்பர்களுடன் அநாவசிய கருத்து வேறுபாடு தோன்றும். சற்று அதிகப்படியான அலைச்சலினால் உடல் அசதி ஏற்படும். குடும்பத்தினரோடு மனமகிழ்ச்சியுடன் செலவழிக்கும் நேரம் குறையும். ஒரு சிலருக்கு தூரதேசப் பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. உடன் பிறந்தோரால் ஒரு சில உபத்திரவங்களை சந்திக்க நேரிடும். பூர்விக சொத்துகளில் சில பிரச்னைகள் வரக்கூடும். புதிய நபர்களை நம்பி எந்த விஷயத்திலும் இறங்கக் வேண்டாம்.

பெண்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. எதிர்கால நலன் கருதி பண சேமிப்பில் ஈடுபடுவது நல்லது. இன்றைய சூழலில் நீங்கள் அதிகம் பேசாது அமைதி காத்து வருவது நன்மை தரும். அந்நிய தேசம் செல்லும் முயற்சியில் கடந்த வருடத்தில் தோல்வி கண்டவர்களுக்கு இந்த வருடம் அதற்கான வாய்ப்பும் நேரமும் கூடி வருகிறது.

குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மகளுக்குத் திருமணம் நிச்சயமாகும். மகன் கூடாப் பழக்கவழக்கங்களிலிருந்து விடுபடுவார். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பூர்வீகச் சொத்துப் பங்கு கைக்கு வரும்.

குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் விலகும். என்றாலும் ராகு 4-ம் வீட்டில் அமர்வதால் தாயாருக்கு உடல்நலக்குறைவு ஏற்படக்கூடும். எனவே, அவரின் உடல் நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. வீட்டை விரிவுபடுத்துவது, அழகுபடுத்துவது, இடித்துக் கட்டுவது போன்ற பராமரிப்புச் செலவுகள் வந்துபோகும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளைத் தாமதமின்றிச் செலுத்தப் பாருங்கள்.

Rahu - ராகு aspects house 10.

Rahu - ராகு in malefic position.

Kethu - கேது transiting house: 10

மரியாதைக் குறைவான சம்பவங்கள்

அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளைப் பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா அதை முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள்.

அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். சின்னச் சின்ன மரியாதைக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும். புதியவர்களை வீட்டுக்கு அழைத்து வரவேண்டாம். வருங்காலம் குறித்த கவலைகள் வந்துசெல்லும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். நீண்ட நாளாக எதிர்பார்த்துக் காத்திருந்த விசா கிடைக்கும். வேற்றுமதத்தைச் சேர்ந்தவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள்.

Kethu - கேது aspects house 4.

Kethu - கேது in malefic position.

இராகு கேது பெயற்சி பலன்

மேஷம் இராகு கேது பெயர்ச்சி பலன்
மேஷம் இராகு கேது பெயர்ச்சி பலன்

ரிஷபம் இராகு கேது பெயர்ச்சி பலன்
ரிஷபம் இராகு கேது பெயர்ச்சி பலன்

மிதுனம் இராகு கேது பெயர்ச்சி பலன்
மிதுனம் இராகு கேது பெயர்ச்சி பலன்

கடகம் இராகு கேது பெயர்ச்சி பலன்
கடகம் இராகு கேது பெயர்ச்சி பலன்

சிம்மம் இராகு கேது பெயர்ச்சி பலன்
சிம்மம் இராகு கேது பெயர்ச்சி பலன்

கன்னி இராகு கேது பெயர்ச்சி பலன்
கன்னி இராகு கேது பெயர்ச்சி பலன்

துலாம் இராகு கேது பெயர்ச்சி பலன்
துலாம் இராகு கேது பெயர்ச்சி பலன்

விருச்சிகம் இராகு கேது பெயர்ச்சி பலன்
விருச்சிகம் இராகு கேது பெயர்ச்சி பலன்

தனுசு இராகு கேது பெயர்ச்சி பலன்
தனுசு இராகு கேது பெயர்ச்சி பலன்

மகரம் இராகு கேது பெயர்ச்சி பலன்
மகரம் இராகு கேது பெயர்ச்சி பலன்

கும்பம் இராகு கேது பெயர்ச்சி பலன்
கும்பம் இராகு கேது பெயர்ச்சி பலன்

மீனம் இராகு கேது பெயர்ச்சி பலன்
மீனம் இராகு கேது பெயர்ச்சி பலன்

எம்மை தொடர

சமூக ஊடகங்களில் எம்மை பின் தொடருங்கள்.

ஃபேஸ்புக் விருப்பம்


டிவிட்டெர் விருப்பம்
Share on Twitter

யூடியூப் விருப்பம்


லிங்க்டு-இன் விருப்பம்
Share on LinkedIn

இன்றைய நாள் பலன்




தமிழ் ஜாதகங்களில் பயன்படும் சொற்களுக்கு விளக்கம்


மரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

குருமங்கல யோகம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

சுனபா யோகம், அனபா யோகம்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

குரு சந்திர யோகம்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

கஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது?
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

யோகம் என்றால் என்ன? யோகம் பொருள் மற்றும் யோகம் வகைகள்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

திதி என்றால் என்ன, அதில் பயன்படுத்தப்படும் வடமொழி சொற்களுக்கான பொருள் என்ன?
பதிவிட்ட நாள் Tuesday April 30, 2019

நல்ல நேரம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Monday April 29, 2019

துவி துவாதச தோஷம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Saturday April 13, 2019

லக்னம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Friday April 12, 2019