நிலவு புவியை ஒரு முறைச் சுற்றி வர

நிலையான தாரகைகளை (நட்சத்திரங்களை) கணக்கிட்டால் 27.321661 எடுத்துக்கொள்கிறது..


இன்றைய இராசி கட்டம்


ல‌க்
வெள்ளி(சுக்கிரன்) இராகு
இராசிஞாயிறு(சூரியன்) அறிவன்(புதன்)(வக்) செவ்வாய்
நிலவு
காரி(சனி)(வக்) கேது வியாழன்(குரு)(வக்)

நிலவு (சந்திரன்) தற்பொழுது அவிட்டம் தாரகையில் (நட்சத்திரத்தில்) உள்ளார்.

இந்த தாரகை (நட்சத்திரம்) செவ்வாய் க்கு உரிமையானதாகும்

அஸ்வினி, பரணி, கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய தாரகைகளுக்கு (நட்சத்திர) இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதற்கான கணிப்பு.

நிலவு புவியை ஒரு முறைச் சுற்றி வர, நிலையான தாரகைகளை (நட்சத்திரங்களை) கணக்கிட்டால் 27.321661 எடுத்துக்கொள்கிறது.

அதாவது விசும்பில் (வாண்) உள்ள தாரகைகளின் இருப்பிடத்தை புவியில் இருந்து கணக்கிட்டால், ஒரு நிலையான தாரகையில் இருந்து மீண்டும் அதே தாரகையின் இடத்தை வந்தடைய 27.3 நாட்கள் என்றாகிறது.

ஆக, ஒரு தாரகைக்கு ஒரு நாள் வீதம் எடுத்துக்கொள்கிறது. அதையே நாம் இன்றைய பலன்கள் குறித்தான ஆருடத்திற்கு பயன் படுத்துகிறோம்.

அதை நிலவின் மீன்வழி திங்கள் (மாதம்) என்றழைக்கிறோம்,

நிலவு, முழு நிலவில் இருந்து மறு முழு நிலவாக தோன்றுவதற்கு 29.530588 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. இதை வான்பொருள் சந்திப்புசார் திங்கள் என்று அழைக்கிறோம்.

புவி தன்னை தானே சுற்றிக்கொள்ள 23 மணி, 56 நிமிடம் மற்றும் 4 விநாடிகள் எடுத்துக்கொள்கிறது.

அப்படியானால், ஒரு நாள் பொழுது என்பது 24 மணி நேரம் கொண்டது இல்லையா? உடனடியாக அத்தகைய முடிவிற்கு வராதீர்கள். மேலும் படியுங்கள்.

ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும், ஞாயிறு, பிற நிலையான தாரகைகளுடன் ஒப்பிடுகையில், 1 டிகிரி அளவிற்கு நகர்கிறது.

ஆக, இந்த 1 டிகிரி அளவையும் கணக்கிட்டால், மேலும் 4 நிமிடங்கள் கூட்டி, 24 மணி நேரம் ஆகிறது. இதை தான் நாம் ஞாயிறு நாள் என்று கணக்கிடுகிறோம்.

புவியின் சுழற்சியை மட்டும் கணக்கிட்டால், நாம் நாள் தோரும் ஞாயிறுடன் ஒப்பிட்டு பார்க்கும் தாரகைகளின் இருப்பிடம் நாம் கணக்கிடும் நேரத்திற்கு மாறுபட்டுக் கொண்டே இருக்கும்.

ஆதலால், ஞாயிறு நாளை கொண்டு ஒரு நாள் பொழுதை கணக்கிட்டால், நாம் ஞாயிறுடன் ஒப்பிட்டு தாரகைகளை கணக்கிடும் நேரத்திற்கு அதே இடங்களில் காணலாம்.

இன்றைய நாள் பலன்

இன்றைய நாள் பலன்அஸ்வினி
இன்றைய நாள் பலன்பரணி
இன்றைய நாள் பலன்கிருத்திகை
இன்றைய நாள் பலன்ரோகிணி
இன்றைய நாள் பலன்மிருகசீரிடம்
இன்றைய நாள் பலன்திருவாதிரை
இன்றைய நாள் பலன்புனர்பூசம்
இன்றைய நாள் பலன்பூசம்
இன்றைய நாள் பலன்ஆயில்யம்
இன்றைய நாள் பலன்மகம்
இன்றைய நாள் பலன்பூரம்
இன்றைய நாள் பலன்உத்திரம்
இன்றைய நாள் பலன்அஸ்தம்
இன்றைய நாள் பலன்சித்திரை
இன்றைய நாள் பலன்சுவாதி
இன்றைய நாள் பலன்விசாகம்
இன்றைய நாள் பலன்அனுஷம்
இன்றைய நாள் பலன்கேட்டை
இன்றைய நாள் பலன்மூலம்
இன்றைய நாள் பலன்பூராடம்
இன்றைய நாள் பலன்உத்திராடம்
இன்றைய நாள் பலன்திருவோணம்
இன்றைய நாள் பலன்அவிட்டம்
இன்றைய நாள் பலன்சதயம்
இன்றைய நாள் பலன்பூரட்டாதி
இன்றைய நாள் பலன்உத்திரட்டாதி
இன்றைய நாள் பலன்ரேவதி

எம்மை தொடர

சமூக ஊடகங்களில் எம்மை பின் தொடருங்கள்.

ஃபேஸ்புக் விருப்பம்


டிவிட்டெர் விருப்பம்
Share on Twitter

யூடியூப் விருப்பம்


லிங்க்டு-இன் விருப்பம்
Share on LinkedIn

இன்றைய இராசி பலன்




தமிழ் ஜாதகங்களில் பயன்படும் சொற்களுக்கு விளக்கம்


மரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

குருமங்கல யோகம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

சுனபா யோகம், அனபா யோகம்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

குரு சந்திர யோகம்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

கஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது?
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

யோகம் என்றால் என்ன? யோகம் பொருள் மற்றும் யோகம் வகைகள்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

திதி என்றால் என்ன, அதில் பயன்படுத்தப்படும் வடமொழி சொற்களுக்கான பொருள் என்ன?
பதிவிட்ட நாள் Tuesday April 30, 2019

நல்ல நேரம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Monday April 29, 2019

துவி துவாதச தோஷம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Saturday April 13, 2019

லக்னம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Friday April 12, 2019