எண் கணிதமுறையில் அறிவன் (புதன்) பெயர்ச்சி பலன், தனுசு இராசிக்கான அறிவன் (புதன்) பெயர்ச்சி பலன்.

அறிவன் என்றாலே அறிவு தான். இந்த கோளுக்கு தமிழில் அறிவன் என்று அதனால் தான் என்னவோ பெயர் வைக்கப்பட்டுள்ளது. .

இன்றைய இராசி கட்டம்


வெள்ளி(சுக்கிரன்) ஞாயிறு(சூரியன்) இராகு
நிலவு இராசிஅறிவன்(புதன்) செவ்வாய்
ல‌க்
காரி(சனி)(வக்) கேது
வியாழன்(குரு)(வக்)

சூன் 2019 மாத தனுசு இராசிக்கான அறிவன் (புதன்) பெயற்சி பலன்


Mercury - புதன் வீட்டிற்கு பெயற்சி transiting house: 8

வீடு நிலம் வாங்குவதற்கு சரியான நேரம்

அறிவன் இராசிக்கு 8 வது வீட்டில் பயனிக்க துவங்குகிறார்.

இது நல்ல அமைப்பு தான்.

அறிவன் என்றாலே அறிவு தொடர்பான கோள் என்பதால், உங்கள் நாக்கை தேவையில்லாமல் சொற்களை உதிர வைக்கும் நேரம் இது.

வார்த்தைகளில் கவனம் தேவை. தேவையில்லாத பேச்சுக்களை முற்றிலும் தவிர்க்கவும்.

இடம் பொருள் ஏவல் அறிந்து பேசினால் நல்லதே நடக்கும்.

பணம் வருவாய்க்கு குறைவு இருக்காது. நன்றாக இருக்கும்.

குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

வீடு நிலம் வாங்குவதற்கு சரியான நேரம் இது. வீடு, நிலம் விற்பனை செய்ய முற்பட்டால் தடங்கல் உண்டாகும்.

வேலை மற்றூம் தொழிலில் நன்மைகள் ஏற்படும். வருவாய் உயரும். ஊதிய உயா்வு பெறுவார்கள்.

உடன் பணியாற்றுபவர்களிடம் கடன் வாங்குவதை இன்றுடன் தவிக்கவும். கடண் உங்களை பிறருக்கு அடிமையாக்கி வருகிறது என்ற அறிவு உங்களுக்கு ஏற்படும்.

வீண் அரட்டை அடித்தல் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

அரசியலில் குத்தித்து இருப்பவர்கள் எதிலும் கவனமுடன் இருக்க வேண்டும்.

பொருள் வரவு நன்றாக இருக்கும்.

Mercury - புதன் aspects house 2 வது வீட்டின் மீது பார்வை கொள்கிறார்.The beneficial result of Mercury - புதன் is obstructed by the Vedha caused by Saturn - சனி at house 1. So the good results are somehow reduced or completely absent.The beneficial result of Mercury - புதன் is obstructed by the Vedha caused by Kethu - கேது at house 1. So the good results are somehow reduced or completely absent.


சூன் 2019 மாத அறிவன் (புதன்) பெயர்ச்சி பலன்

மேஷம் அறிவன் (புதன்) பெயர்ச்சி பலன்
மேஷம் புதன் பெயர்ச்சி பலன்

ரிஷபம் அறிவன் (புதன்) பெயர்ச்சி பலன்
ரிஷபம் புதன் பெயர்ச்சி பலன்

மிதுனம் அறிவன் (புதன்) பெயர்ச்சி பலன்
மிதுனம் புதன் பெயர்ச்சி பலன்

கடகம் அறிவன் (புதன்) பெயர்ச்சி பலன்
கடகம் புதன் பெயர்ச்சி பலன்

சிம்மம் அறிவன் (புதன்) பெயர்ச்சி பலன்
சிம்மம் புதன் பெயர்ச்சி பலன்

கன்னி அறிவன் (புதன்) பெயர்ச்சி பலன்
கன்னி புதன் பெயர்ச்சி பலன்

துலாம் அறிவன் (புதன்) பெயர்ச்சி பலன்
துலாம் புதன் பெயர்ச்சி பலன்

விருச்சிகம் அறிவன் (புதன்) பெயர்ச்சி பலன்
விருச்சிகம் புதன் பெயர்ச்சி பலன்

தனுசு அறிவன் (புதன்) பெயர்ச்சி பலன்
தனுசு புதன் பெயர்ச்சி பலன்

மகரம் அறிவன் (புதன்) பெயர்ச்சி பலன்
மகரம் புதன் பெயர்ச்சி பலன்

கும்பம் அறிவன் (புதன்) பெயர்ச்சி பலன்
கும்பம் புதன் பெயர்ச்சி பலன்

மீனம் அறிவன் (புதன்) பெயர்ச்சி பலன்
மீனம் புதன் பெயர்ச்சி பலன்

எம்மை தொடர

சமூக ஊடகங்களில் எம்மை பின் தொடருங்கள்.

ஃபேஸ்புக் விருப்பம்


டிவிட்டெர் விருப்பம்
Share on Twitter

யூடியூப் விருப்பம்


லிங்க்டு-இன் விருப்பம்
Share on LinkedIn

இன்றைய நாள் பலன்




தமிழ் ஜாதகங்களில் பயன்படும் சொற்களுக்கு விளக்கம்


மரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

குருமங்கல யோகம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

சுனபா யோகம், அனபா யோகம்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

குரு சந்திர யோகம்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

கஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது?
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

யோகம் என்றால் என்ன? யோகம் பொருள் மற்றும் யோகம் வகைகள்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

திதி என்றால் என்ன, அதில் பயன்படுத்தப்படும் வடமொழி சொற்களுக்கான பொருள் என்ன?
பதிவிட்ட நாள் Tuesday April 30, 2019

நல்ல நேரம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Monday April 29, 2019

துவி துவாதச தோஷம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Saturday April 13, 2019

லக்னம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Friday April 12, 2019