தமிழில் பிறப்பு சாதகம் என்பது திருக்கணித பஞ்சாங்கத்தின் படி ஜாதகம் கணிக்க உதவுகிறது.
பிறந்த ஜாதகம் இந்த நிகழ்நிலை தளம் மூலம் கணிப்பதால், ஜாதகம், ஜாதக கட்டம், ஜாதக பலன்கள், ஜாதகத்தின் படி பெயர் வைப்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்

:: விளம்பரம் ::

சாதக கணிப்பு


  பெயர் எண் கணிதம்சூட்ட இருக்கும் பெயரை ஆங்கில எழுத்துக்களில், கீழ் உள்ள படிவத்தில் இட்டு தேடுங்கள். பெயருக்கான எண் கிடைக்கும். அதை, பிறந்த நாளுக்கான எண்ணுடன் ஒப்பிட்டு பெயரை சூட்டவும்.

குறிப்பு: பெயர் எண் சோதிடம் என்பது ஆங்கில எழுத்தில் பெயரை எழுதினால் மட்டுமே பொருந்தும். பிற மொழி எழுத்துக்களில் பெயரை எழுதினால் அது இதில் கணக்கு இல்லை.


:: விளம்பரம் ::

  திருக்கணித பஞ்சாங்கத்தின் படி பிறந்த ஜாதகம் கணிக்கபிறந்த ஜாதகம் கணிப்பதற்கு எல்லா பரப்புகளிலும் தகவலை சரியாக உள்ளிடவும்.
தகவல்கள் எல்லாம் கண்டிப்பாக தேவை

பெயர்:

பிறந்த நாள்:பிறந்த நேரம்:தாங்கள் வெயிற்கால நேரம் அல்லது பகல் நேர சேமிப்பு நேரம் கடைப்பிடிக்கும் பகுதிகளில் வாழ்கிறீர்கள் என்றால், அத்தகைய நேரங்களை உள்ளிடாதீர்கள். வழக்கமான நேரத்தை மட்டும் உள்ளிடவும். In put time without DST.

பிறந்த ஊர் (அல்லது அருகில் உள்ள பெரிய ஊர்) ஆங்கில எழுத்துக்கள் மட்டும் - ONLY ENGLISH ALPHABETS PLEASE!


  சில எழுத்துக்களை உள்ளிட்டு தேடவும்

நீங்கள் உள்ளிட்ட ஊர், தேடலில் கிடைக்கப் பெறவில்லை எனில் Get Lat and Long பயன்படுத்தி, ஊருக்கான நெட்டாங்கு மற்றும் அகலாங்கு பெறுக. எடுத்துக்காட்டாக, மதுரைக்கு நெட்டாங்கு (Longitude) 78 கிழக்கு 7 ; அகலாங்கு (Latitude) 9 வடக்கு 55.
நேர வலயம்

 மணி GMT

நெட்டாங்கு (Longitude - தீர்க்கரேகை)அகலாங்கு (Latitude - அட்சரேகை)விளக்க அட்டவணை

  தமிழில் - தென் இந்திய முறை

  ஆங்கிலம் - தென் இந்திய முறை

  ஆங்கிலம் - வட இந்திய முறை

:: விளம்பரம் ::

தமிழ்-ஜாதகம்.com

தமிழ்-ஜாதகம்.com, ஓசூர் ஆன்லைன் -யின் ஒரு அங்கம்.

இந்த நிகழ்நிலை தளத்தின் மென் பொருள், எண் கணித பஞ்சாங்க முறைப்படி பிறப்பு சாதகத்தை கணிக்கிறது.

பிறப்பு சாதகமும், அதன்படி பெறப்படும் சோதிட முன்கணிப்புகளும், ஒரு ஆர்வத்திற்காக மற்றும் பொழுது போக்கிற்காக மட்டும் பயன்படுத்துங்கள்.

ஒழுக்கத்துடன் உழைத்து வாழ்ந்தால், வாழ்வில் என்றும் மகிழ்ச்சியும், நலமும், வளமும் கிடைக்கும் என்பதே உண்மை. உழைப்பே உயர்வு தரும்.

நற்சான்றிதழ்

  • விலையில்லாமல் கிடைக்கப்பெரும் தமிழில் பிறப்பு சாதகம் கணிப்பு செயலிகளில், தமிழ்-ஜாதகம்.com -மே சிறந்தது. பல நேரங்களில், தாரகைகளின் பாதங்களை முறையாக கணிக்க தவருகிறோம். அதனால், பெயர் வைக்கும் போழுது தவரான பெயரை சூட்டி விடுகிறோம். இந்த தளத்தில், நட்சத்திரத்தின் பாதங்களுக்கு ஏற்ப பெயர் பரிந்துரைக்கப்படுகிறது.

    அ. முருகன், வடக்கன்குளம்.
  • நான் குடும்பத்துடன் அமெரிக்காவில் வாழ்கிறேன். என் மகளுக்கான திருமண பொருத்தம் இந்த தமிழ்-ஜாதகம்.com பயன்படுத்தி நல்ல பொருத்தமான சாதகத்தை தேர்வு செய்தேன். எனக்கு, என் மகள் மூலம், பேத்தி பிறந்திருக்கிறாள். அவளுக்கான பிறந்த சாதகத்தை தமிழ்-ஜாதகம்.com மூலம், துல்லியமாக கணித்தேன். நன்றி தமிழ்-ஜாதகம்.com.

    இராகவன் கு, கலிபோர்னியா
  • பிறப்பு சாதகம் முதலில் எனக்கு கணித்தேன். பின்பு என் பிள்ளைகளுக்கு கணித்து பார்த்தேன். எல்லாம் சரியாக இருப்பதால், எனக்கு தெறிந்தவர் யாருக்காவது குழந்தை பிறக்கிறது என்றால், பிறந்த நேரத்தை மட்டும் கேட்டுவிட்டு, குழந்தையை பார்க்கச் செல்லும் போது குழந்தையில் பிறப்பு சாதகத்தை இந்த தளத்தில் பெற்று, பெற்றோரிடம் கொடுக்கும் போது அவர்களின் மகிழ்சிக்கு எல்லை இல்லை.

    செ மாரி முத்து
1 2

இன்றைய பஞ்சாங்கம் - இன்றைய நாள் காட்டி


17-Jul-2019 Wednesday
கலி :5121 விகாரி ஆண்டு
ஆடி,1, அறிவன் (புதன்)
நிலவு நிலை: முழு நிலவு,17-07-2019 03:09 AMவரை
விண்மீன்: உத்திராடம், 17-07-2019 10:58 PMவரை
யோகம்: வைதிருதி, 17-07-2019 03:21 AMவரை
கரணம்: பவம்
ராகு காலம்: 12:28 PM to 02:03 PM
யமகண்டம்:07:42 AM to 09:17 AM
குளிகன்:10:52 AM to 12:28 PM
வார சூலை: வடக்கு, வடகிழக்கு 12:31 PM வரை; பரிகாரம்: பால்
அமிர்தாதியோகம்:அமிர்தயோகம் (நற்செயல்கள் செய்வதற்கு ஏற்ற ஏழு நாட்களும் தாரகைகள் கூடிய நேரமும்)
சந்திராஷ்டமம்: ரிஷபம்
கண்(நேத்திரம்): 2
உயிர்: 1
திருமண சக்கரம்: மேற்கு


இன்றைய இராசி கட்டம்


வெள்ளி(சுக்கிரன்) இராகு
இராசிஞாயிறு(சூரியன்) அறிவன்(புதன்)(வக்) செவ்வாய்
நிலவு
காரி(சனி)(வக்) கேது ல‌க்
வியாழன்(குரு)(வக்)

நிலவு (சந்திரன்) தற்பொழுது உத்திராடம் தாரகையில் (நட்சத்திரத்தில்) உள்ளார்.

இந்த தாரகை (நட்சத்திரம்) சூரியன் க்கு உரிமையானதாகும்

கணித பஞ்சாங்க முறைப்படி தமிழில் பிறப்பு சாதகம் !

தமிழ் ஜாதகங்களில் பயன்படும் சொற்களுக்கு விளக்கம்


மரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

குருமங்கல யோகம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

சுனபா யோகம், அனபா யோகம்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

குரு சந்திர யோகம்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

கஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது?
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

யோகம் என்றால் என்ன? யோகம் பொருள் மற்றும் யோகம் வகைகள்
பதிவிட்ட நாள் Wednesday May 01, 2019

திதி என்றால் என்ன, அதில் பயன்படுத்தப்படும் வடமொழி சொற்களுக்கான பொருள் என்ன?
பதிவிட்ட நாள் Tuesday April 30, 2019

நல்ல நேரம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Monday April 29, 2019

துவி துவாதச தோஷம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Saturday April 13, 2019

லக்னம் என்றால் என்ன?
பதிவிட்ட நாள் Friday April 12, 2019